மேலும் அறிய

”இத சொல்லிட்டா விஜய்க்கு பயங்கர கோவம் வரும்; டாப்பிக்கை மாத்தனும்னு அர்த்தம்" - S.A.C ஓபன் அப்!

"என் மகன் செய்யும் நல்ல விஷயங்கள் எதுவும் என் கண்ணுக்கு படாது. அதை நான் பாராட்ட மாட்டேன்."

தமிழ் சினிமாவின் தவிரக்க முடியாத நடிகராக இருப்பவர் விஜய். இவரது அப்பாவும் இயக்குநருமான எஸ்.ஏ . சந்திரசேகர்தான் விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். ஆரம்ப நாட்களில் விஜய்யை ஒரு கதாநாயகனாக மாற்றிவிட வேண்டும் என்ற மெனக்கெடல்களை அதிகம் செய்தவர். ஆனால் தற்போது விஜய்க்கும் அவரது அப்பாவிற்கும் மனக்கசப்பு ஏற்ப்பட்டுள்ளது. ஆனால் அது சண்டை இல்லை . கருத்து வேறுபாடுதான். எங்கள் குடும்ப ஒற்றுமை எப்போதுமே குலையாமல்தான் இருக்கிறது என சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திர சேகர்.


”இத சொல்லிட்டா விஜய்க்கு பயங்கர கோவம் வரும்; டாப்பிக்கை மாத்தனும்னு அர்த்தம்

அதில் "என் பேரனையோ பேத்தியையோ ரொம்ப நெருங்கி நான் வைத்துக்கொண்டது கிடையாது. என் மருமகளின் குணம் எப்படினா , அவங்க விஜய்யின் பிஸ்னசில் தலையிடவே மாட்டாங்க. அவங்களுக்கு குழந்தைகள் மட்டும்தான் குறிக்கோளாக இருப்பாங்க. குழந்தைகளுக்கு தேவையான அனைத்தையும் பார்த்துக்குவாங்க. காலையில பள்ளிக்கு அழைத்துக்கொண்டு செல்வதில் இருந்து மாலை வீட்டுக்கு அழைத்து வருவது வரை அனைத்தையும் அவங்கதான் செய்வாங்க. ஒரு அழகான தாய்னு சொல்லுவாங்கள்ல அது அவங்கதான் . குழந்தைகள் மேல அவ்வளவு பொசஸிவாக இருப்பாங்க. அப்படியான தாயை பொதுவாக பார்க்க முடியாது. அவங்களுடைய உலகமே குழந்தைகள்தான்.  அதனால பசங்க எப்பொழுதுமே மருமகளுடன்தான் வருவாங்க . அவங்களோடதான் போவாங்க. இப்போ நல்லா வளர்ந்துட்டாங்க. பேரன் சஞ்சய் இங்கே இல்லை. அவன் கனடால படிச்சான். இப்போ மேல்படிப்பை லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறான். நாங்க மொபைல்லதான் பேசுவோம். சஞ்சய் ரொம்ப பாசமா இருப்பான் . பேரக்குழந்தைகளை மடியில் வைத்துதான் கொஞ்சனும்னு அவசியம் இல்லை. அவங்க ரொம்ப பாசமான குழந்தைகள் . என் மேல ரொம்ப அன்பா இருப்பாங்க. மருமகளும் அப்படித்தான். கடவுள் அதில் எந்த குறையும் வைக்கவில்லை. பேரக்குழந்தைகள் என்னை “சந்திரா தாத்தானு “ கூப்பிடுவாங்க. என் அம்மாதான் என்னை சந்திரானு கூப்பிடுவாங்க. இவங்களுக்கு எப்படி அது வந்துச்சுனு எனக்கு தெரியல. எனக்கும் விஜய்க்கும் கருத்து வேறுபாடு வருடம் வருடம் வரும் .  நான் சிலவற்றை சொல்லுவேன் அது அவருக்கு சரியா படாது. உடனே அவங்க அம்மாவிடம் அழைத்து பேசுவார். எனக்கு ஒரு கெட்டப்பழக்கம் இருக்கு. என் மகன் செய்யும் நல்ல விஷயங்கள் எதுவும் என் கண்ணுக்கு படாது. அதை நான் பாராட்ட மாட்டேன். ஏதாவது சின்ன தப்பு இருந்தாலும் அதை சுட்டிக்காட்டி பேசுவேன். ஏன்னா கூட இருக்குறவங்க எல்லாம் சூப்பர், சூப்பர் என சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது நான் அது சரியில்லை என சொல்வேன். உடனே தலையில் கையை வைத்துக்கொண்டு , கண்களை மூடிவிட்டு , ம்ம்ம்...சரி அப்பறம் என சொல்லுவார். அப்படியென்றால் இந்த டாப்பிக்கை விட்டுட்டு அடுத்த டாப்பிக் போங்கன்னு அர்த்தம் . அவ்வளவுதான் புரிதுக்கொள்ள வேண்டும் .  விஜய் 60 படங்களுக்கு மேல் பண்ணிட்டாரு. ஆனால் நான் நல்லா நடிச்சுருக்கேன்னு சொன்னது 3 படங்கள்தான். அவங்க அம்மா என்னைத்தான் திட்டுவாங்க. எல்லாருக்கும் பிடிச்சுருக்கு உங்களுக்குதான் கண்கள் சரியில்லைனு சொல்லுவாங்க. எப்போதுமே விஜய்க்கு அவங்க அம்மா சப்போர்ட் “ என்றார் விஜய்யின் அப்பா சந்திர சேகர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

முன்பதிவில் வசூலை வாரிக்குவித்த ராமாயணா! - இரண்டே நாட்களில் இத்தனை கோடி வசூலா?
முன்பதிவில் வசூலை வாரிக்குவித்த ராமாயணா! - இரண்டே நாட்களில் இத்தனை கோடி வசூலா?
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
அனிருத் வீட்டு விசேஷத்துக்கு போகத் தெரியுது.. தேவா மறைவிற்கு போகத் தெரியாதா? ஷாலினி அஜித்திற்கு விளாசும் நெட்டிசன்கள்!
அனிருத் வீட்டு விசேஷத்துக்கு போகத் தெரியுது.. தேவா மறைவிற்கு போகத் தெரியாதா? ஷாலினி அஜித்திற்கு விளாசும் நெட்டிசன்கள்!
22 வயதில் ஒரே படத்தில் உச்சம் தொட்ட ஜாஸ்மின் துன்னா..கண்ணு வைத்த நிழலுலக தாதா..அதன் பின்?
22 வயதில் ஒரே படத்தில் உச்சம் தொட்ட ஜாஸ்மின் துன்னா..கண்ணு வைத்த நிழலுலக தாதா..அதன் பின்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
2027 Holidays List: தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
Embed widget