மேலும் அறிய

RRR திரைப்படத்தின் ராம் சரணின் புதிய அவதாரம்..

S.S .ராஜமௌலி இயக்கும் RRR திரைப்படத்தின் ராம் சரணின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது . ராம் சரண் "அல்லூரி சீதாராமா ராஜு" கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ராஜமௌலி இயக்கும் RRR திரைப்படத்தின் ராம் சரணின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது . ராம் சரண் "அல்லூரி சீதாராமா ராஜு " கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் 1920யில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜுவாகவும் , ஜூனியர் NTR கோமாரம் பீமா நடிக்கிறார்கள் .

RRR திரைப்படத்தின் ராம் சரணின் புதிய அவதாரம்..

ராம் சரணின் பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்பு, அவர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  அவரின்  முதல் லுக் வெளியானது . ‘துணிச்சல், மரியாதை மற்றும் நேர்மை. அதையெல்லாம் வரையறுத்த ஒரு மனிதன்! அல்லூரி சீதா ராமராஜுவின் பாத்திரத்தை ஏற்றுக்கொள்வது எனது பாக்கியம்’  என்று ராம் சரண் கூறியுள்ளார் .ஜூனியர் என்.டி.ஆர் தனது சகோதரர் ராம் சரணின் புதிய போஸ்டர் லுக்கைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் "அவர் தைரியமானவர், அவர் நேர்மையானவர், அவர் நீதிமான்" என்று குறிப்பிட்டு இருந்தார் .

He's brave.
He's honest.
He's righteous.
Here’s my brother @AlwaysRamCharan in his fiercest avatar as #AlluriSitaRamaraju... 🔥#RRR #RRRMovie @ssrajamouli @ajaydevgn @aliaa08 @oliviamorris891 @RRRMovie @DVVMovies pic.twitter.com/vZISd66yCQ
— Jr NTR (@tarak9999) March 26, 2021

பெரும் பொருட்செலவில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கிறார்கள் . பாலிவுட் நடிகை அலியா பட் சீதாவாகவும் மற்றும் ராம் சரணின் ஜோடியாக  நடிக்கிறார். ஜூனியர் NTR கோமாரம் பீம் ஒலிவியா மோரிஸின் ஜெனிபிர் ஜோடியாக நடிக்கிறார்கள் . ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் கதாபாத்திரங்களுக்கு அஜய் தேவ்கன்  குருவாக நடிப்பார் என்று  கூறப்படுகிறது. அக்டோபர் 13 திரைப்படம் வெளியாக உள்ளது .

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்

​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
Embed widget