மேலும் அறிய

Priyanka Nalkar: ரோஜாவுக்கு கல்யாணமா? புகைப்படம் பகிர்ந்து ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ்..

தெலுங்கு சின்னத்திரையைச் சேர்ந்த பிரியங்கா, சுமார் நான்கு ஆண்டுகளாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்தத் தொடர் மூலம் தமிழ் சீரியல் உலகிலும் பெரும் பிரபலமடைந்தார்.

சன் டிவியில் வெளியான ரோஜா தொடர் மூலம் சின்னத்திரையில் பிரபலமடைந்தவர் நடிகை பிரியங்கா நல்கார்.

இவர் முன்னதாக நடித்த ’ரோஜா’ தொடர் தினம் இரவு 9 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில் முடிவுக்கு வந்தது.

தெலுங்கு சின்னத்திரையைச் சேர்ந்த பிரியங்கா நல்கார், சுமார் நான்கு ஆண்டுகளாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்தத் தொடர் மூலம் தமிழ் சீரியல் உலகிலும் பெரும் பிரபலமடைந்தார்.  மேலும், சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக உள்ள பிரியங்காவுக்கு அங்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. 

முன்னதாக ரோஜா சீரியல் முடிவுக்கு வந்ததை அடுத்து இவர் பகிர்ந்த உருக்கமான பதிவு, இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.

இந்நிலையில் தான் ஒருவருடன் கைக்கோர்த்திருக்கும் வகையிலான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து  ‘சீக்கிரம் திரும்ப வருவேன்’ என பிரியங்கா பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Priyanka Nalkari Official (@nalkarpriyanka)

இந்நிலையில், பிரியங்கா தன் அடுத்த சீரியல் அப்டேட் தந்துள்ளார் என உற்சாகமாக அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் இணையராக முதுகு காண்பித்து நிற்கும் நபருடன் இந்தப் படத்தில் பிரியங்கா கைக்கோர்த்துள்ள நிலையில் ஒருவேளை இது திருமண செய்தியாகவும் இருக்கலாம் என ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர். பிரியங்கா நல்காரின் இந்தப் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.

இதையும் படிங்க: FIFA 2022: மலையாள சூப்பர் ஸ்டார்கள் டூ பாலிவுட் நடிகர்கள் வரை... உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நேரில் கண்டுகளித்த பிரபலங்கள்!

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Embed widget