மேலும் அறிய

RMV THE KINGMAKER : அருளாளர் திரு. ஆர். எம். வீரப்பன் அய்யாவின் வாழ்க்கை வரலாற்றை வெளிப்படுத்தும் ஆவணப்படம்

அருளாளர் திரு. ஆர்.எம். வீரப்பன் அய்யாவின் வரலாறு, வாழ்க்கைப் பயணம், தமிழக சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் செய்த பெரும் பங்களிப்புகைள பதிவு செய்யும் “RMV The Kingmaker” ஆவணப்படம் விரைவில் வெளியாகிறது.

ஆரம்ப காலத்தில் தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா  ஆகியோருடன் பணியாற்றிய அவர், பின்னர் புரட்சித் தைலவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நெருங்கிய துணையாக இருந்தார். திரு. ஆர். எம். வீரப்பன் அய்யாவின் சேவை, ஒழுக்கம், தைலைமக் குணம் மற்றும் தமிழுக்கு அவர் ெசய்த அர்ப்பணிப்பு இந்த படத்தில் விரிவாக காட்டப்பட்டுள்ளது. அரிய காட்சிகள், முக்கிய நபர்களின் பேட்டிகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களின் மூலம் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனங்கள் இந்த ஆவணப்படம் சத்யா மூவிஸ் மற்றும் தி கோல்டன் கிங் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. அருளாளர் ஆர். எம். வீரப்பன் அய்யா சினிமா வளர்ச்சிக்கும், தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கும் ஆற்றிய பங்களிப்புகைள அடுத்த தைலமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பேத இந்த தயாரிப்பு நிறுவனங்களின் நோக்கம்.

ஆர். எம். வீரப்பன் ஆவணப்படம்

தயாரிப்பாளர் அருளாளர் ஆர். எம். வீரப்பன் அய்யாவின் மகன் தங்கராஜ் வீரப்பன், தந்தையின் பாரம்பரியம், பண்புகள் மற்றும் சமூகப் பணிகைள மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டு இந்த ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளார். இது தந்தைக்கு அவர் செலுத்தும் மனமார்ந்த அஞ்சலி. இயக்குநர் ஆவணப்பட இயக்குநர் பினு சுப்பிரமணியம், உண்மை மற்றும் வரலாற்றை எளிமையாகவும் ஆழமாகவும் பதிவு செய்யும் வைகயில் இந்த படத்தை வடிவைமத்துள்ளார். அவரின் ஆராய்ச்சி, கதை சொல்லும் திறன், மற்றும் காட்சிகைள நுணுக்கமாக உருவாக்கும் நடை இந்த ஆவணப்படத்தின் முக்கிய பலமாகும். ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக, எங்கள் குழு அருளாளர் வீரப்பன் அய்யா பிறந்த கிராமத்திற்குச் ெசன்று அங்குள்ள மக்களுடன் நேரடியாக உைரயாடி பல முக்கிய தகவல்கைள சேகரித்தது. மேலும் சினிமா, அரசியல், இலக்கியம், ஆன்மீகம், ISRO விஞ்ஞானிகள், மற்றும் வரலாற்றாளர்கள் உள்ளிட்ட பல தறைகளின் நிபுணர்கைள சந்தித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய நபர்கள்  தமிழ்நாடு முதலைமச்சர் திரு. மு.க.  ஸ்டாலின் , சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் , திரு. ஆர். கண்ணன் , திரு. ஆர். சரத்குமார் , திரு. சத்யராஜ் , கவிஞர் திரு. வைரமுத்து , ISRO விஞ்ஞானி திரு. நம்பி நாராயணன் மேலும் பல முக்கிய ஆளுமைகள்…

ஆவணப்படம் பற்றி “RMV The Kingmaker” என்பது ஒரு வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல; தமிழகத்தின் சினிமா மற்றும் அரசியல் வரலாற்றில் முக்கிய பங்காற்றிய அருளாளர் ஆர். எம். வீரப்பன் அய்யாவின் அரிய பயணத்தை பதிவு செய்யும் வரலாற்று ஆவணப்படம். அவரின் தைலைமக் குணம், நம்பிக்கை, திறமை மற்றும் தமிழ்ப்பண்பாட்டுக்கு அவர் செய்த பங்களிப்புக்கான ஒரு மரியாதை இது. 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Embed widget