மேலும் அறிய

Raja Rani 2 Serial New Actress: ராஜா ராணி 2 வில் ஆல்யாவுக்கு பதில் களமிறங்கும் மாடல் அழகி.. யார் இந்த ரியா..?

ராஜா ராணி சீரியலில் ஆல்யாவுக்கு பதிலாக நடிக்க இருக்கும் புது நடிகை குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘ராஜா ராணி’ சீரியலுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு அனைவரும் அறிந்ததுதான். இந்த சீரியலில் சஞ்ஜீவும்
ஆல்யா மானசாவும் ஜோடியாக நடித்தனர். நடித்துக்கொண்டிருந்த போதே காதலில் விழுந்த இந்த ஜோடி திருமணமும் செய்து கொண்டது.இவர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு  ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது.

சீரியலில் இருந்து விலகும் ஆல்யா

ராஜா ராணி சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ராஜா ராணி 2 தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் ஆல்யா கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், நாயகனாக சித்து நடித்து வருகிறார். இதற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில்  ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், சீரியலில் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. 

அது சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா நடித்து வந்த நிலையில், அவர் இராண்டாவதாக முறையாக கர்ப்பமாகிய காரணத்தை முன்னிட்டு சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அவருக்கு பதில் புதிய நடிகை இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவர் யார் என்பது குறித்தான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

யார் இந்த ரியா விஸ்வநாதன்? 

ரியா விஸ்வநாதன் என்ற மாடல் அழகிதான் ஆல்யா நடித்த சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறாராம். இருப்பினும் ஆல்யா குழந்தை பெற்று முடிக்கும் வரையில் மட்டும்தான் இவர் நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ரியா சென்னையை சேர்ந்த மாடல் அழகி. மாடலிங்கில் இருந்தவர் தற்போது இந்த சீரியலில் நடிக்க இருப்பதன் மூலம் சீரியல் உலகிற்குள் நுழைகிறாராம். இவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் விஷாலின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Riya (@riya.vishwanathan)

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

One Sun One Moon Lyrics : இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்..One Sun One Moon பாடல் லிரிக்ஸ் இதோ
One Sun One Moon Lyrics : இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்..One Sun One Moon பாடல் லிரிக்ஸ் இதோ
"நானும் தனுஷும் சேர்ந்து நடிக்காததற்கு இவர்கள்தான் காரணம்" - குண்டைத் தூக்கிப்போட்ட வடிவேலு
நினைவு நாளில் நடந்த அதிர்ச்சி! பூட்டப்பட்ட எஸ்பிபி நினைவிடம்... கண்ணீருடன் திரும்பிய ரசிகர்கள்!
நினைவு நாளில் நடந்த அதிர்ச்சி! பூட்டப்பட்ட எஸ்பிபி நினைவிடம்... கண்ணீருடன் திரும்பிய ரசிகர்கள்!
இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு
இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Slams CM Vijay: “மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
“மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
Masoud Pezeshkian on War: “எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
“எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
Tata Aeris on EMI: மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
Embed widget