மேலும் அறிய

பீஸ்ட் பட ஹீரோயின் பூஜாவுக்கும், பிரபாஸுக்கும் என்னதான் பிரச்சனை? படக்குழு விளக்கம்..

பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்பம் பிரபாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்பம் பிரபாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆனால், பூஜா ஹெக்டேவுக்கும் பிரபாஸுக்கும் இடையே ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து படத்தைத் தயாரித்துவரும் யுவி க்ரியேஷன்ஸ் நிறுவனம் என்ன கூறியிருக்கிறது தெரியுமா?

பூஜா ஹெக்டேவுக்கும் பிரபாஸுக்கும் இடையே பிரச்சினை என்று வெளியாகும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை. அவர்கள் இருவருமே பரஸ்பரம் மரியாதையும், தொழில் ரீதியாக ஈர்ப்பும் கொண்டவர்கள். படப்பிடிப்புத் தளத்தில் இருவரும் சிறந்த முறையில் நட்பு பாராட்டுவர். அவர்களுக்குள் இருக்கும் நட்பு திரையில் நல்ல கெமிஸ்ட்ரியாக வெளியாகிறது.

சினிமாத்துறையில் கிசுகிசுக்களுக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது அல்லவா? அப்படித்தான் இந்த வதந்தியும் பரவியுள்ளது. பூஜா ஹெக்டே எப்போதுமே படப்பிடிப்புத் தளத்திற்கு குறித்த நேரத்திற்கு வந்துவிடுவார். அவருடன் பணியாற்றுவது மிகவும் எளிதானது. அதனால், பூஜாவுக்கும், பிரபாஸுக்கும் மோதல் போன்ற வதந்தியெல்லாம் வேண்டாதவர்கள் சிலரின் கற்பனைக் கட்டுக்கதை. இருவரிடையே எந்த ஒரு பிளவும் இல்லை. ஒட்டுமொத்த குழுவும் பட வெளியீட்டை எதிர்பார்த்துள்ளது. நாங்கள், ரசிகர்களுக்கு விருந்துபடைக்கக் காத்திருக்கிறோம். இந்தப் படத்தை அவர்கள் மறக்கவே மாட்டார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் பட ஹீரோயின் பூஜாவுக்கும், பிரபாஸுக்கும் என்னதான் பிரச்சனை? படக்குழு விளக்கம்..

கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ‘சாஹோ’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில்‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா என பலரும் நடித்துள்ளனர்.1970-களில் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. 'சாஹோ' படத்தைத் தயாரித்த யு.வி.கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. 

கடந்த ஜூலை 30 ஆம் தேதி வெளியாக வேண்டிய இப்படம் கொரோன காரணமாக வெளியாகவில்லை. தற்போது கொரோனா தாக்கம் மெல்ல குறைந்து வரும் நிலையில் அடுத்த வருடம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அப்படக்குழு அறிவித்துள்ளது.

படத்தின் நாயகி, பூஜா ஹெக்டே 2010-ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget