மேலும் அறிய
Advertisement
Naan Comali: முதல் முறையாக தொழில் சார்ந்த வெப் சீரிஸ்.. ரசிகர்களைக் கவர்ந்த நான் கோமாளி வெப் சீரிஸ்
இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு தொழிலையும் ஒரு தொழில் சார்ந்த Professions'யையும் கொண்டாடக்கூடிய ஒரு web series ஆக வெளியிட்டு சாதனைப்படைத்துள்ளது Blacksheep.
ப்ளாக்கஸீப் OTT தளத்தில் ஒரு லட்சம் பார்வையாளர்களை கடந்து மக்களின் ஆதரவை பெற்றுள்ளது நான் கோமாளி web series
விசாகன் ஜெயக்கதிர் இயக்கத்தில் ராம் நிஷாந்த் நடித்துள்ள நான் கோமாளி web series ஜூன் 2ஆம் தேதி Blacksheep value OTT ல் வெளியாகி உள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு தொழிலையும் ஒரு தொழில் சார்ந்த Professions'யையும் கொண்டாடக்கூடிய ஒரு web series ஆக வெளியிட்டு சாதனைப்படைத்துள்ளது Blacksheep. 2018-2020' வெளியான நான் கோமாளி season 1 & 2, 4 கோடி பார்வையாளர்களை youtube'ல் பெற்றது.
கார் ஓட்டுநர் ,மீனவன் ,பேருந்து நடத்துனர் ,MEME CREATOR ,எழுத்தாளர் என 10 தொழிலை போற்றும் விதமாக இந்த web series அமைந்துள்ளது . ஒரு web series ஒரே கதையை கொண்டு பயணிக்காமல் ஓவ்வொரு episodes'களிலும் ஒரு கதை ஆரம்பித்து முடிகிறது .
நான் கோமாளி Season 3 first look, இந்திய இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரான தேசிங் பெரியசாமியால் வெளியிடப்பட்டுள்ளது .இவர் சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள 'STR48' என்னும் திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்திய நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனரான P.சமுத்திரக்கனி, நான் கோமாளி SEASON 3 வின் trailer'யை வெளியிட்டுள்ளார். Blacksheep 10'திற்கும் மேற்பட்ட web series'களை தயாரித்து வெளியிட்டுள்ளது. அதில் நான் கோமாளி மிக முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. Ram nishanth ஒரு தேர்ந்த நடிகர். அவரின் நடிப்பில் வெளியாக உள்ள இந்த SERIES நல்ல மக்கள் வரவேற்பை பெறும்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion