மேலும் அறிய

செருப்பு அணிந்து வந்த விஜய் தேவரகொண்டா.. கிண்டல் செய்த ரன்வீர் சிங்....வைரல் வீடியோ

விஜய் தேவரகொண்டா சாதாரணமாக வெள்ளை நிறத்தில் ஹவாய் செருப்பு அணிந்து வந்திருந்தார். தனது படத்தின் நிகழ்வுக்கு அவர் இவ்வளவு சாதாரணமாக வந்தது ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் செருப்பு அணிந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவை, நடிகர் ரன்வீர் சிங் கிண்டல் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Viral Bhayani (@viralbhayani)

நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டேயின் நடிப்பில் உருவாகியுள்ள லிகர் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. முன்னதாக ஹைதராபாத் மற்றும் மும்பையில் நடந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா இருவரும் கலந்து கொண்டனர். இதில் மும்பையில் நடந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரன்வீர் சிங் பங்கேற்றார். 

அந்நிகழ்ச்சிக்கு விஜய் தேவரகொண்டா சாதாரணமாக வெள்ளை நிறத்தில் ஹவாய் செருப்பு அணிந்து வந்திருந்தார். தனது படத்தின் நிகழ்வுக்கு அவர் இவ்வளவு சாதாரணமாக வந்தது ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செருப்பு அணிந்து வந்ததை சுட்டிக்காட்டிய ரன்வீர் சிங், அண்ணனின் ஸ்டைலைப் பாருங்கள்..நான் அவருடைய டிரெய்லருக்கு வருவதற்குப் பதிலாக அவர் என் டிரெய்லருக்கு வந்திருக்கிறார் என்று தெரிகிறது என கிண்டலாக குறிப்பிட்டார். 

View this post on Instagram
 
A post shared by Celebs Ark (@celebs.ark)

மேலும் ஜான் ஆபிரகாம் தான் வழக்கமாக திரைப்பட நிகழ்வுகளில் செருப்புகளை அணிந்திருப்பார். அவருக்கு அடுத்து விஜய் தேவரகொண்டாவை தான் பார்க்கிறேன் என ரன்வீர் சிங்  தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Embed widget