மேலும் அறிய

Sarpatta Parambarai: ஓடிடியில் வெளியாகும் சார்பட்டா பரம்பரை.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

முன்னதாக ஆர்யா நடிப்பில் உருவான டெடி படமும் ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஆர்யாவின் அடுத்த படமும் ஒடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறது. 

திரையரங்குகளில் வெளியாகும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் சார்பட்டா பரம்பரை திரைப்படம், ஓடிடியில் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஜூலை 22-ம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன், சஞ்சனா நடராஜன், பசுபதி, கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம்  புரொடக்ஸன்ஸ் கே 9 ஸ்டூடியோஸ்  படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு முரளி ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல இரட்டை சண்டை பயிற்சி இயக்குநர்களான அன்பறிவு மாஸ்டர்ஸ்  படத்தின் அதிரடி காட்சிகளை இயக்கியுள்ளனர். முன்னதாக ஆர்யா நடிப்பில் உருவான டெடி படமும்   டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. திரையரங்கில் வெளியிட்டிருந்தால் நல்ல வசூலை குவித்திருக்கும் என பலராலும் பேசப்பட்ட நிலையில், ஆர்யாவின் அடுத்த படமும் ஒடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறது. 

குத்துச்சண்டை வீரர் போல இருக்க வேண்டும் என்பதற்காக, கட்டு மஸ்தான தோற்றத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார் ஆர்யா. ஆர்யாவுடன் நடித்தவர்களும் இந்தப் படத்தின் கதைக்களம் எதார்த்தமாக இருக்க வேண்டும் என கடுமையாக மெனக்கெட்டுள்ளனர். அவ்வபோது வெளியிடப்படும் சார்பாட்டா பரம்பரை புரமோஷன் போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூடுதலாக்கின. 

இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலை பரவல்  காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் இன்னும் மூடி வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கும், தளர்வுகளும் மாறி மாறி அறிவிக்கப்படுவதால், தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கும் நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஷூட்டிங் பணிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றது. இயக்குனர் பாரதிராஜா போன்றவர்கள் திரையரங்குகளையும் கட்டுப்பாடுகளுடன் தொடங்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்து வருவதால் விரைவில் திரையரங்குகள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சில படங்களின் தியேட்டர் வருகைக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajinikanth:
Rajinikanth:"பத்து பதினஞ்சு வருஷம் சந்தோஷமா வாழ்ந்துருவேன்னு சொன்னாரே".! தேவா குறித்து ரஜினி உருக்கமான ப்ளாஸ்பேக்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Embed widget