மேலும் அறிய

முன்பதிவில் வசூலை வாரிக்குவித்த ராமாயணா! - இரண்டே நாட்களில் இத்தனை கோடி வசூலா?

முன்பதிவு தொடங்கி இரண்டு நாட்களுக்குள் 1.28 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை - ரூ.5.33 கோடி வசூல்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய்பல்லவி மற்றும் யாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ராமாயணா. இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை தழுதி எடுக்கப்பட்டுள்ள ரன்பீர் கபூர் ராமராகவும், சாய்பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர்.

நவ.5இல் திரைக்கு வர உள்ள ராமாயணா

ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஹாலிவுட் புகழ் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்துள்ள இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படத்தின் முதல்பாகம் வருகிற நவம்பர்-5 ஆம்தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தசரா பண்டிகையான கடந்த 20 ஆம் தேதியன்று இத்திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கியது. 

இரண்டு நாட்களில் ரூ.5.33 கோடி வசூல்

 முன்பதிவு தொடங்கி இரண்டு நாட்களுக்குள் 1.28 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் ரூ.5.33 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திரைப்படம் திரைக்கு வருவதற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட்டுக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், டிக்கெட்டுக்களை வாங்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  தமிழ், இந்தி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாக உள்ள இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்கு வர உள்ளதால் நல்ல வரவேற்பு கிடைக்குமென படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
அனிருத் வீட்டு விசேஷத்துக்கு போகத் தெரியுது.. தேவா மறைவிற்கு போகத் தெரியாதா? ஷாலினி அஜித்திற்கு விளாசும் நெட்டிசன்கள்!
அனிருத் வீட்டு விசேஷத்துக்கு போகத் தெரியுது.. தேவா மறைவிற்கு போகத் தெரியாதா? ஷாலினி அஜித்திற்கு விளாசும் நெட்டிசன்கள்!
22 வயதில் ஒரே படத்தில் உச்சம் தொட்ட ஜாஸ்மின் துன்னா..கண்ணு வைத்த நிழலுலக தாதா..அதன் பின்?
22 வயதில் ஒரே படத்தில் உச்சம் தொட்ட ஜாஸ்மின் துன்னா..கண்ணு வைத்த நிழலுலக தாதா..அதன் பின்?
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
2027 Holidays List: தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?

Embed widget