மேலும் அறிய

watch video | ‛அக்னி சிறகே எழுந்து வா...’ - சமந்தாவை மோட்டிவேட் செய்த ராம் சரண்- வைரலாகும் வீடியோ!

அதாவது திரைத்துறையை சேர்ந்த சில பிரபலங்களின் பெயரை சொல்லும் பொழுது அவர்கள் குறித்தான எண்ணங்களை படக்குழுவினர் தெரிவிக்க வேண்டும்

ராஜமௌளி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் , மிரட்டலாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ . இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் புரமோஷன் வேலைகள் தற்போது முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது.ஆலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு கீரவாணி (மரகதமணி) இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே பாகுபலி படத்துக்கு வசனம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. RRR திரைப்படம் வருகிற ஜனவரி 7 ஆம் தேதி வெளியாக உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RRR Movie (@rrrmovie)


தற்போது படத்தின் புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ள படக்குழுவினர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றனர் அப்போது ராம் சரணிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதாவது திரைத்துறையை சேர்ந்த சில பிரபலங்களின் பெயரை சொல்லும் பொழுது அவர்கள் குறித்தான எண்ணங்களை படக்குழுவினர் தெரிவிக்க வேண்டும்.அப்போது தொகுப்பாளர் ‘சமந்தா’ என்ற பெயரை சொல்ல , திரும்பி வா...இன்னும் பெருசா...ஸ்ட்ராங்கா.. என பதில் கொடுத்துள்ளார். இது இணையத்தில் வைரலாகவே , இதனை சமந்தா ஹார்ட் எமோஜியுடன் ஷேர் செய்துள்ளார்.


சமந்தா விவாகரத்திற்கு பிறகு நிறைய சவால்களை சந்திக்க நேரிட்டது. ஆனாலும் தனது நண்பர்கள் மற்றும் சில ரசிகர்களின் ஆதரவால் அவர் தன்னை எப்போதுமே நேர்மறையாக வைத்துக்கொள்ள முயற்சிகள் செய்து வருகிறார். விவாகரத்திற்கு முன்னதாக சினிமாவில் இருந்து ஓய்வெடுக்க போவதாக அறிவித்த சமந்தா. விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர் அடுத்தடுத்த படங்களில் கையெழுத்திட்டார் தற்போது பாலிவு, ஹாலிவுட் என கலக்கி வருகிறார். அவர் இந்திய சினிமாவில் மாபெரும் வெற்றியை பதிவு செய்ய வாழ்த்துக்கள்.

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
Embed widget