மேலும் அறிய

‛அடுத்தடுத்து ‛ஹாட்’ போட்டோஸ்...’ கூல் மோடில் ரகுல் ப்ரீத் சிங்!

கவர்ச்சி பெருக்கெடுக்கும் வகையில் இந்த கிளிக்ஸ் இருப்பதால் ரசிகர்கள் அவர்களின் கமெண்ட்களையும் லைக்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.  

முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2014ம் ஆண்டு வெளியான "என்னமோ ஏதோ" திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த படம் மூலம் சரியான வரவேற்பு கிடைக்காவிட்டாலும் கார்த்தியுடன் இணைந்து நடித்த "தீரன் அதிகாரம் ஒன்று" திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். 

 
 
 
.
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakul Singh (@rakulpreet)

ரகுல் ப்ரீத் பாலிவுட் என்ட்ரி:

கார்த்தியுடன் நடித்த "தேவ்" திரைப்படமும் சூர்யாவுடன் நடித்த "என்ஜிகே" ஆகிய இரண்டு தமிழ் திரைப்படங்களும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் அவரது கவனம் ஹிந்தி திரையுலகம் பக்கம் திரும்பியது. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதை விடவும் பாலிவூட் திரைப்படங்களில் நடிப்பதில் தான் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தும் வருகிறார் ராகுல் ப்ரீத். அங்கே அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்ததால் பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார் ரகுல் ப்ரீத். 

‛அடுத்தடுத்து ‛ஹாட்’ போட்டோஸ்...’ கூல் மோடில் ரகுல் ப்ரீத் சிங்!

அப்கமிங் தமிழ் மூவிஸ் :

தற்போது மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க உள்ளார் ரகுல் ப்ரீத். கமல்ஹாசனுடன் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனுடன் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ரசிகர்களின் அன்பினால் திகைத்துள்ளார். அவரின் முழுமையான திறமை வெளிப்பட மேலும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் இது வெறும் ஆரம்பம் தானாம். அடிக்கடி அவரை பற்றின கிசுகிசுக்க பட்டாலும் அதை எதையும் அவர் பொருட்படுத்துவது போல தெரியவில்லை. 

ரீசென்ட் கிளிக்ஸ்:  

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து அவரது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிற கோட் அணிந்து எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது இணையதளத்தில் இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கவர்ச்சி பெருக்கெடுக்கும் வகையில் இந்த கிளிக்ஸ் இருப்பதால் ரசிகர்கள் அவர்களின் கமெண்ட்களையும் லைக்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.  

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Hero First Electric Bike: இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
Embed widget