மேலும் அறிய

Rajinikanth 171: ரஜினியின் கடைசி படத்தை இயக்குகிறாரா லோகேஷ்...! மிஸ்கின் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சூப்பர்ஸ்டாரின் கடைப் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் அதைவிட அதிர்ச்சிக்கரமானத் தகவல் என்னவென்றால் சினிமாவில் ரஜினி நடிக்கும் கடைசிப் படமாக இது இருக்கலாம் என்கிற தகவல் தான்.

லோகேஷ் கனகராஜ் தற்போது விஜயுடன் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார் இயக்குனர் மிஸ்கின். அண்மையில் பேட்டி ஒன்றில் மிஸ்கின் மிக அதிர்ச்சிகரமான தகவல்களை பகிர்ந்துள்ளார். இந்தத் தகவல் என்னவென்றால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 171 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக தெரிவித்தார் அவர். மேலும் இந்தப் படத்துடன் ரஜினி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திகொள்ள திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார் மிஸ்கின் . இந்தத் தகவல் ரஜினி ரசிகர்களுக்கு சந்தோஷப்படுவதா சோகமாவதா எனத் தெரியாமல் குழப்பத்தில் தள்ளிவிட்டுள்ளது. தனது கடைசி படத்தை இயக்குவதற்கான ரஜினியே லோகேஷ் கனகராஜை அழைத்து இந்த வாய்ப்பை அவருக்கு கொடுத்ததாக கூறினார் மிஸ்கின்.

ரஜினி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திகொள்ள இருப்பதாக நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்தாலும் ஒவ்வொரு முறையும் ஏதாவது சில காரணங்களால் அது தள்ளிப்போடப்பட்டு வருகிறது. அது அவரது ரசிகர்களுக்கு ஒரு வகையில் நல்லதாகவும் அமைகிறது. ஆனால் ஒவ்வொரு முறை இந்த மாதிரியான தகவல்கள் வெளிவரும்போது ரசிகர்கள் வயிற்றில் கல்லை கட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அது என்னவோ தெரியவில்லை வயதாக ஆகதான் ரஜினி இன்னும் நிறையப் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஒரு ரஜினி ரசிகனாக அனைவரின் மனதிலும் இருக்கிறது. மேலும் ஒவ்வொரு படத்திலும் ரஜினிக்கு அழகு அதிகரித்துகொண்டு போவது என்பது அவரது ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.

கிட்டதட்ட ஐந்து தசாப்தங்களாக நடித்துவரும் சூப்பர்ஸ்டாரின் கடைசிப்படமாக இது இருக்கலாம் என்கிற இந்தத் தகவல் அனைவரையும் அதிர்ச்சுக்கு உள்ளாக்கியுள்ளது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷ்ராஃப், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திரன் வரிசையைக் கொண்டிருக்கிறது ஜெய்லர் திரைப்படம்.

அண்மையின் ஜெயிலர் திரைப்படத்தின் சிரிய வீடியோ ஒன்று வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிவரும் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரஜினி. அண்மையில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஒன்று வெளியானது. இதனைத் தொடர்ந்து ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு நடிகர் விக்ரமை தேர்வு செய்டிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

தலைப்பு செய்திகள்

ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
Embed widget