மேலும் அறிய

Rocketry: இளைஞர்களே கண்டிப்பாக பாருங்க...ராக்கெட்ரி படத்தை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்

மாதவன் நடிப்பில் மட்டுமல்ல இயக்கத்திலும் தனது முத்திரையைப் பதித்துள்ளதாக படம் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.

நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள  ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். 

தென்னிந்திய சினிமாவில் சாக்லேட் பாய் அந்தஸ்தோடு வலம் வந்த நடிகர் மாதவன் தற்போது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனாலும் நடிப்பதை காட்டிலும் மாதவனுக்கு இயக்குநர் ஆக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதனை நிறைவேற்றும் விதமாக தற்போது இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும் விண்வெளிப் பொறியாளருமான நம்பி நாராயணன் வாழ்க்கையை படமாக்கியுள்ளார். 

 ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தில் நம்பி நாராயணாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் கதை , திரைக்கதை , இயக்கம் என அனைத்தையும் மாதவனே கையாண்டுள்ளார். இந்த படத்தில் சிம்ரன், சூர்யா, ஷாரூக்கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். முன்னதாக  நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் இந்த படத்தில் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்ததாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி தியேட்டர்களில் படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மாதவன் நடிப்பில் மட்டுமல்ல இயக்கத்திலும் தனது முத்திரையைப் பதித்துள்ளதாக படம் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ராக்கெட்ரி திரைப்படத்தை அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள். நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிகளுக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷண் நம்பி நாராயணன் வரலாறை மிகத் தத்ரூபமாக நடித்து படமாக்கி இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக மாதவன் தன்னை நிரூபித்திருக்கிறார். 

இப்படி ஒரு திரைப்படத்தை கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும், பாராட்டுகளும் என ரஜினி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வீடியோ காலில் பார்த்து கதறிய மகள்: சொந்த ஊரில் அடக்கமான தஞ்சாவூரு மண்ணெடுத்து குரல்!
வீடியோ காலில் பார்த்து கதறிய மகள்: சொந்த ஊரில் அடக்கமான தஞ்சாவூரு மண்ணெடுத்து குரல்!
OTT Release: கொட்டும் மழை.. வீட்டில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படங்கள், சீரிஸ் - OTT-யில் இந்த வார புது ரிலீஸ் லிஸ்ட் இதோ
கொட்டும் மழை.. வீட்டில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படங்கள், சீரிஸ் - OTT-யில் இந்த வார புது ரிலீஸ் லிஸ்ட் இதோ
Karthigai Deepam: ரேவதியை கடத்திய சந்திரகலா... சாமுண்டீஸ்வரியிடம் உண்மையைச் சொல்வாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: ரேவதியை கடத்திய சந்திரகலா... சாமுண்டீஸ்வரியிடம் உண்மையைச் சொல்வாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
ஜெயிலர் 2 தந்த வெற்றி! ரஜினி - கமல் பட வேலையை உற்சாகமாக தொடங்கிய நெல்சன்! ரூ.1000 கோடிதான் டார்கெட்டோ?
ஜெயிலர் 2 தந்த வெற்றி! ரஜினி - கமல் பட வேலையை உற்சாகமாக தொடங்கிய நெல்சன்! ரூ.1000 கோடிதான் டார்கெட்டோ?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
Embed widget