மேலும் அறிய
Annaatthe Teaser Out : " குணமான கிராமத்தானாக.... ! அதிரடி காட்டும் காட்டாறாக...! ரஜினிகாந்த்" - அண்ணாத்த டீசர் வெளியீடு
Annaatthe Teaser Released: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் டீசர் இன்று வெளியானது.

ரஜினிகாந்த்
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில், படத்தின் டீசர் இன்று வெளியானது. இந்த டீசருக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
The much-awaited #AnnaattheTeaser is here:
— Sun Pictures (@sunpictures) October 14, 2021
▶️ https://t.co/MPUZxEvDnw@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @prakashraaj @IamJagguBhai @khushsundar #Meena @sooriofficial @actorsathish @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #Annaatthe
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
விளையாட்டு





















