மேலும் அறிய

நெல்சன் இயக்கத்தில் ரஜினி கமல்..இன்று ப்ரோமோ படப்பிடிப்பு துவக்கம்

Rajini Kamal : நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் ப்ரோமோ இன்று படமாக்கப்படுகிறது

46 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி மற்றும் கமல் இணைந்து இப்படத்தில் நடிக்க உள்ளனர். தற்போது உருவாகும் ப்ரோமோ தேர்தலுக்கு முன்பே வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

ராஜ்கமல் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி சோலோவாக நடிக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ரஜினி கமல் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர். ஜெயிலர் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இந்த படத்தை இயக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். 46 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி மற்றும் கமல் இணைந்து திரையில் தோன்ற இருக்கிறார்கள். இதனால் இரு தரப்பு ரசிகர்களிடமும் பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. 

ப்ரோமோ படப்பிடிப்பு

இப்படத்தின் ப்ரோமோ இன்று படமாக்கப்படுகிறது. நெல்சனின் முந்தைய படங்களின் ப்ரோமோவைப் போலவே நகைச்சுவை மற்றும் மாஸ் கலந்த ப்ரோமோவாக ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக இந்த ப்ரோமோவை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கலாம். இந்த ப்ரோமோவில் நெல்சன் மற்றும் அனிருத் இருவரும் நடிக்க இருக்கிறார்கள்.  ஏற்கனவே ரஜினியை வைத்து ஜெயிலர் மற்றும் ஜெயிலர் 2 ஆகிய இரு படங்களில் நெல்சன் பணியாற்றியுள்ளார். உலக நாயகன் கமல்ஹாசனை நெல்சன் எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் காட்டப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். 

தலைப்பு செய்திகள்

விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Embed widget