மேலும் அறிய

Anasuya Bharadwaj: உடைந்து அழுது இன்ஸ்டா பதிவு... புஷ்பா பட நடிகைக்கு என்ன ஆச்சு?

தான் மனமுடைந்து  அழும் வீடியோவையும் நீண்ட பதிவையும் தன் இன்ஸ்டா பக்கத்தில் அனசுயா பகிர்ந்துள்ளார்.

தொலைக்காட்சி தொகுப்பாளினியாகத் தொடங்கி பிரபல தெலுங்கு நடிகையாக வலம் வருபவர் அனசுயா பரத்வாஜ்.

தொலைக்காட்சி  நடன நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு லைக்ஸ் அள்ளிய அனசுயா, இறுதியாக புஷ்பா படத்தின் மூலம் தெலுங்கு சினிமா தாண்டியும்  கவனமீர்த்தார்.

அனசுயா கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் டோலிவுட் சினிமாவில் நடித்து கவனமீர்த்த நிலையில், இணையத்தில் ஒருபுறம் அவரை ஒரு தரப்பு நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்யத் தொடங்கினர்.

மேலும் தன் சமூக வலைதளப் பக்கத்தில் எல்லை மீறி கமெண்ட் செய்த ரசிகரை செருப்பால் அடிப்பேன் என அனசுயா கமெண்ட் செய்தது பேசுபொருளாக மாறியது.

மேலும் நடிகர் விஜய் தேவரகொண்டாவை சென்ற ஆண்டு விமர்சித்து அனசுயா ட்வீட் செய்த நிலையில், அவரை மறுபுறம் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் ஆண்டி என வம்பிழுத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர். தொடர்ந்து தன்னை ஆண்ட்டி என அவமதிப்பு செய்து பதிவிடுபவர்களின் கணக்குகள் மீது போலீசில் புகார் கொடுப்பேன் என அனசுயா கூறிய நிலையில், இந்த சர்ச்சை அடங்கியது.

இந்நிலையில் தன்னுடைய இன்றைய இன்ஸ்டாகிராம் பதிவால் அனசுயா மீண்டும் பேசுபொருளாகியுள்ளார்.

தான் மனமுடைந்து  அழும் வீடியோவையும் ஒரு நீண்ட பதிவையும் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த அனசுயா, தான் உறுதியாக இல்லாத இந்த காலக்கட்டத்தைப் பற்றி பதிவு செய்ய விரும்பியதாகவும்,  நன்றாக அழுது முடித்துவிட்டு, மிண்டு எழுந்து இந்த உலகை எதிர்நோக்க விரும்புவதாகவும் இந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் "ஐந்து நாள்களுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ இது, இப்போது நலமுடன் இருக்கிறேன் என்றும் நீங்கள் நேரில் சந்திக்காத நபர்களுக்கு மோசமான காரியங்களை செய்யும் முன், அவர்களது மனநிலை பற்றி யோசியுங்கள், அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anasuya Bharadwaj (@itsme_anasuya)

இந்நிலையில், சமூக வலைதல நெகட்டிவிட்டியை கையாள முடியாமல் அனசுயா இப்படி அழுகிறார் என பலரும் விமர்சித்து வந்த நிலையில்,  அனசுயா முன்னதாக மற்றொரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அதில், தான் மனமுடைந்திருந்த  தருணத்தை மறக்காமல் இருக்கவே தான் அழும் வீடியோவை பதிவு செய்ததாகவும், தான் இப்போது ஓகேவாக இருப்பதாகவும் மற்றொரு பதிவில் அனசுயா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது வீடியோ பதிவுகளால் அனசுயா டோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget