மேலும் அறிய

Project K Prabhas Look: இந்தத் தலை அந்த உடலோடு இணையப்போகிறது.... பிராஜக்ட் கே ஃபர்ஸ்ட் லுக் எப்படி?

பிரபாஸ், கமல்ஹாசன் , தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் ‘பிராஜக்ட் கே’.

இந்திய சினிமாவில் மிக பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் திரைப்படம் பிராஜக்ட் கே. பிரபாஸ், கமல்ஹாசன், ராணா டகுபதி, தீபிகா படுகோன் என இந்திய சினிமாவின் மிகப்பெரிய நடிகர்களை வைத்து இந்தப் படம் உருவாகவிருக்கும் நிலையில், தற்போது இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

பிரபாஸின் மற்றொரு மெகா பட்ஜட் படம்

மெகா பட்ஜட் படங்களில் நடிப்பதற்கு பெயர்போனவர் பிரபாஸ். தற்போது தனது அடுத்தப் படமாக பிராஜக்ட் கேவில் நடிக்கத் தயாராகிவிட்டார். தெலுங்கு திரைப்பட இயக்குநர் நாக் அஸ்வின் இந்தப் படத்தை இயக்குகிறார். வைஜயந்தி மூவீஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.  மொத்தம் 600 கோடி ரூபாய் செலவில் இந்தப் படம் உருவாக உள்ளது.

தீபிகா படுகோன் , அமிதாப் பச்சன், திஷா பதானி, ராணா டகுபதி என உச்ச நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் க்ளிம்ஸ் போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.  ஒருபுறம் இந்த போஸ்டர் வரவேற்பைப் பெற்றாலும் மறுபுறம் பிரபாஸின் இந்த போஸ்டர் செயற்கையாக உள்ளதாகவும், ஆதி புருஷ் பட லுக்கை நினைவுபடுத்துவதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் மீம் பக்கங்களுக்கு இந்த போஸ்டர் கண்டெண்டாக மாறி கடும் ட்ரோல்களை சந்தித்து வருகிறது.

வில்லனாக நடிக்கும் கமல்ஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசன் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க இருக்கும் தகவல் வெளியாகி இணையதளத்தை பரபரப்படையச் செய்தது. மேலும் இந்தப் படத்தில் நடிப்பதற்காக கமல்ஹாசன் 25 கோடி ரூபாய் வரை  சம்பளமாக பெற்ற தகவல் அனைவருக்கு ஷாக் கொடுத்தது.

பிராஜக்ட் கே என்றால் என்ன

இவ்வளவு ஆடம்பரங்கள் செய்து உருவாகும் இந்த பிராஜக்ட் கே என்கிற படம் எதைப் பற்றியது ? படத்தின்  உண்மையானப் பெயர்தான் என்ன? இந்தக் கேள்வி ரசிகர்கள் அனைவரது மனதிலும் இருந்து வருகிறது. தற்போதைய நிலைக்கு நமக்குத் தெரிந்தது பிராஜக்ட் கே ஒரு சைன்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்திய அளவில் மிகப்பெரிய ஒரு படமாக இது நிச்சயம் இருக்கும். இது தவிர கூடுதலான தகவலுக்கு நாம் வரும் ஜூலை 21ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.

அமேரிக்கா சென்ற படக்குழு

தற்போது பிராஜக்ட் கே படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர். இவர்களுடம் நடிகர் கமல்ஹாசனும் அமெரிக்கா சென்றடைந்துள்ளார். ஏதோ பெரிய சம்பவம் செய்ய காத்திருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி!

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Embed widget