மேலும் அறிய

Kavin: அடுத்த சிம்புவாக மாறுகிறாரா கவின்? ஷூட்டிங்குக்கு நேரத்துக்கு வருவதில்லை எனக் கிளம்பிய குற்றச்சாட்டு!

Kavin : கவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு வருவதாக தயாரிப்பாளர் ஒருவர் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அவரின் இந்தக் குற்றச்சாட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பயணிப்பவர்கள் ஏராளம். ஆனால் அப்படி பயணித்தவர்கள் அனைவரும் ஸ்டார் நட்சத்திரங்காளாக ஜொலிப்பார்களா என்றால் அது சந்தேகம் தான். அந்த வகையில் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். தனக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி பெற்றவர்களில் ஒருவரானார் நடிகர் கவின். 

 

Kavin: அடுத்த சிம்புவாக மாறுகிறாரா கவின்? ஷூட்டிங்குக்கு நேரத்துக்கு வருவதில்லை எனக் கிளம்பிய குற்றச்சாட்டு!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் கவினுக்கு குவிந்தது. திரில்லர் ஜானரில் வெளியான 'லிப்ட்' திரைப்படம் மூலம் ஹீரோவானார். அதை தொடர்ந்து அவர் நடித்த 'டாடா' திரைப்படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. ஓடிடியில் வெளியாகியும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் கவின் . 

அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரும் போது பல நடிகர்களின் அணுகுமுறையே மாறிவிடும். அந்த வகையில் பல பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் கவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என அவர் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கவினை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் ஒருவர் பிரபல ஊடகம் ஒன்றிடம் பேசுகையில் கவின் பற்றி குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

 

 

Kavin: அடுத்த சிம்புவாக மாறுகிறாரா கவின்? ஷூட்டிங்குக்கு நேரத்துக்கு வருவதில்லை எனக் கிளம்பிய குற்றச்சாட்டு!
சமீப காலமாக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்டோருடன் சரியான முறையில் இணைந்து பணியாற்றுவது கிடையாது. அதே போல படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வருவதில்லை. அப்படியே வந்தாலும் வேனிட்டி ரூமிலேயே அதிக நேரம் செலவு செய்கிறார். அவரின் இந்த செயல்களால் மற்ற நடிகர்களின் காட்சிகளை படமாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நடிகர் கவின் செட்டில் வந்து சேர்வதற்காக மற்றவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் அதிக சம்பளத்தை கேட்பதால் பலரும் அவரை நடிக்க வைக்க விருப்பம் காட்டுவதில்லை என கூறப்படுகிறது.  என குற்றம்சாட்டி இருந்தார். கவின் பற்றி தயாரிப்பாளர் பேசியது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

 

முன்னதாக நடிகர் சிம்பு சரியான நேரத்துக்கு ஷூட்டிங் வருவதில்லை எனக் குற்றசாட்டுகள் எழுந்தன. பின்னர் அதை அவர் சரி செய்து கொண்டார். தற்போது அவரின் ஸ்டைலில் நடிகர் கவின் இறங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget