மேலும் அறிய

Thangalaan: ரிலீஸ் தேதியை உறுதி செய்த தங்கலான் டீம்.. எப்போ தெரியுமா?

நடிகர் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வெளியாகும் தேதியை தயாரிப்பாளர் தனஞ்செயன் உறுதி செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

நடிகர் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வெளியாகும் தேதியை தயாரிப்பாளர் தனஞ்செயன் உறுதி செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

நடிகர் விக்ரம் கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக அசத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி திருவொத்து, பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் ஷூட்டிங்கானது கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயலில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் விக்ரம் பார்க்கவே வித்தியாசமாக காணப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி படம் ரிலீசாகும் என முதலில் கூறப்பட்டது.  ஆனால் மாதங்கள் சென்றதே தவிர தங்கலான் படம் ரிலீசாவதாக தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து வந்தனர்.

கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி நடிகர் விக்ரம் பிறந்தநாளன்று விக்ரமின் அர்ப்பணிப்பை பாராட்டும் வகையில் புதிய வீடியோ வெளியிடப்பட்டது. இப்படியாக ரிலீஸ் தேதியை அறிவிக்காவிட்டாலும் அவ்வப்போது படக்குழு அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன், தங்கலான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என நேர்காணல் ஒன்றில் உறுதி செய்துள்ளார். ஜூலையில் படத்தின் இறுதி காப்பி மற்றும் தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. விரைவில் ரிலீஸ் தேதி படக்குழுவால் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Immortal Review : ஜிவி பிரகாஷ் கயாடு லோஹர் நடித்துள்ள இம்மார்டல் பட விமர்சனம்
Immortal Review : ஜிவி பிரகாஷ் கயாடு லோஹர் நடித்துள்ள இம்மார்டல் பட விமர்சனம்
50 நாட்கள் வெற்றி... ‘கட்டா குஸ்தி 3’ குறித்து விஷ்ணு விஷால் சொன்ன முக்கிய தகவல்!
50 நாட்கள் வெற்றி... ‘கட்டா குஸ்தி 3’ குறித்து விஷ்ணு விஷால் சொன்ன முக்கிய தகவல்!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Karthigai Deepam: ஒர்க் அவுட்டான ரோகிணியின் ஆக்டிங்.. அசிங்கப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஒர்க் அவுட்டான ரோகிணியின் ஆக்டிங்.. அசிங்கப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
KN Nehru Raid: அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை - தீவிர சோதனை
அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை - தீவிர சோதனை
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
TN Weather News: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
Kia Sorento: சொரெண்டோ வேரியண்ட்களின் விலை விவரங்கள் - போட்டியாளர்கள் எப்படி? SUV-க்களின் முழு ஒப்பீடு
சொரெண்டோ வேரியண்ட்களின் விலை விவரங்கள் - போட்டியாளர்கள் எப்படி? SUV-க்களின் முழு ஒப்பீடு
Chennai Kumbakonam: சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
Modi Wishes Meloni: Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
kia Upcoming SUV: 25KM மைலேஜில் 7 சீட்டர், ஹைப்ரிட் ப்ரீமியம் MPV-யை கன்ஃபார்ம் செய்த கியா - புது மாடல்களின் விவரங்கள்
25KM மைலேஜில் 7 சீட்டர், ஹைப்ரிட் ப்ரீமியம் MPV-யை கன்ஃபார்ம் செய்த கியா - புது மாடல்களின் விவரங்கள்
Embed widget