மேலும் அறிய

Priyanka Nalkari: ‘இனி நான் சீதா இல்லை’...கவலையுடன் சீரியலில் இருந்து விலகும் நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி

கணவருக்கு பிடிக்காததால் நடிப்பதில் இருந்து விலகுகிறார் ‘சீதா ராமன்’ சீரியல் நடிகை பிரியங்கா நல்கரி.

சன் டிவியில் மிகவும் பிரபலமான தொடராக பல ஆண்டுகள் ஒளிபரப்பான மெகா தொடர் ரோஜா. அந்த சீரியல் மூலம் பட்டி தொட்டி எல்லாம் மிகவும் பிரபலமானவர் அதன்  ஹீரோயின்  பிரியங்கா நல்கரி. அந்த சீரியல் முடிந்த பிறகு தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் புதிய மெகா தொடரான சீதாராமன் தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரில் வினோதினி, ரேஷ்மா பசுபுலேட்டி மற்றும் சிப்பிக்குள் முத்து சீரியல் ஹீரோவான ஜெய் டிசோசா மற்றும் பல நடித்து வருகிறார்கள். மாமியார், மருமகள் இடையே நடக்கும் கதை என்பதால் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை சீரியலின் தொடக்கம் முதல் பெற்று  வருகிறது. 

 

Priyanka Nalkari: ‘இனி நான் சீதா இல்லை’...கவலையுடன் சீரியலில் இருந்து விலகும் நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி

 

அவசர கல்யாணம் :

பிரியங்கா நல்கரிக்கு சமீபத்தில் தான் மலேசியாவில் உள்ள முருகன் கோயிலில் திடீர் திருமணம் நடைபெற்றது. அவரின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகின. பிரியங்காவின் கணவர் ராகுல் ஆந்திராவை சேர்ந்தவர். இவரும் சில தெலுங்கு சீரியல் மற்றும் சினிமாவில் நடித்துள்ளார். தற்போது மலேசியாவில் செட்டிலாகிவிட்ட ராகுலுக்கு பிரியங்காவுக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சில காலங்கள் பிரிந்து இருந்தனர் என்றும் மீண்டும் இவர்கள் இருவரின் இடையில் இருந்த பிரச்சனை தீர்ந்து எளிமையான முறையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.  

விலக காரணம் :

இந்த நிலையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் சீரியலின் ஹீரோயினாக நடித்து வரும் பிரியங்கா நல்கரி சீரியலை விட்டு விலக போவதாக தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. திருமணத்திற்கு பிறகு கணவருடன் மலேசியாவில் வசித்து வரும் பிரியங்கா சீரியலில் நடிப்பதற்காக மலேசியாவில் இருந்து வந்து போகிறார். இதனால் அவரது கணவர் ராகுலுக்கு பிரியங்கா சீரியலில் நடிப்பது விருப்பமில்லை என்பதால் பிரியங்காவை இனி நடிக்க வேண்டாம் என கூறிவிட்டாராம். பிரியங்கா நடிக்க வேண்டும் என விருப்பப்பட்டாலும் அவரது கணவரின் விருப்பத்தை மீறி நடிக்க முடியாது என்பதால் கனத்த மனதுடன் கண்ணீர் மல்க சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.  அதனால் தான் அவர் சீரியலில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் பிரியங்காவின் ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.  

 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget