மேலும் அறிய

‛ஆகஸ்ட் 26ம்... இதயமும்...’ கண்ணாடி முன் பிரியங்கா சோப்ரா வைத்த ட்விஸ்ட்!

Priyanka Chopra : "மிரர் மிரர் ஆன் தி வால்...ஐ காண்ட் வெயிட் டு ரிவில் இட் ஆல்" # ஸ்டே டியூன்டு என்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை எதிர்படுத்தியுள்ளது.

Priyanka Chopra : சஸ்பென்ஸ் ரொம்ப பலம்மா இருக்கே...என்ன பண்ண போறாங்களோ... பிரியங்கா சோப்ரா 

பாலிவுட் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா நம் இளைய தளபதி விஜய் உடன் "தமிழன்" திரைப்படத்தில் மட்டுமே நடித்து விட்டு பிறகு முழுக்க முழுக்க பாலிவுட்டில் பிஸியாகி விட்டார். தற்போது இந்த அம்மணி ஹாலிவுட் படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார். 

வைரல் புகைப்படங்கள்:

பிரியங்கா சோப்ரா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ். அவ்வப்போது பல கிளுகிளுப்பான புகைப்படங்களை பகிர்ந்து வருவதை ஒரு வாடிக்கையாகவே வைத்துள்ளார். அவ்வப்போது டேட்டிங் வீடியோ, பிகினி வீடியோ என போட்டு அசத்தி வரும் அம்மணி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் புதிதாக ஒரு வீடியோ போஸ்ட் செய்துள்ளார். 

‛ஆகஸ்ட் 26ம்... இதயமும்...’ கண்ணாடி முன் பிரியங்கா சோப்ரா வைத்த ட்விஸ்ட்!

லேட்டஸ்ட் ட்வீட்:

புதிய வீடியோ போஸ்டில் பிரியங்கா சோப்ரா ஒரு கண்ணாடியின் முன் நின்று அதில் படிந்திருக்கும் பனியில் ஆகஸ்ட் 26 , 2022 என்ற தேதியை குறிப்பிட்டு ஒரு ஹார்ட் ஸ்மைலி வரைகிறார். இந்த போஸ்டிற்கு "மிரர் மிரர் ஆன் தி வால்...ஐ காண்ட் வெயிட் டு ரிவில் இட் ஆல்" # ஸ்டே டியூன்டு என்று பதிவிட்டு பகிர்ந்துள்ளார். இந்த பதிவு அவரின் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை எதிர்படுத்தியுள்ளது.

என்ன சஸ்பென்ஸ் அது தெரியலையே ?

பிரியங்கா தனது வரவிருக்கும் படத்தினை பற்றிய அறிவிப்பு குறித்து கூறுகிறாரா அல்லது தனது புதிய காதலனுடன் நடக்கவிருக்கும் திருமணத்தை பற்றி கூறுகிறாரா என்று குழம்பி போய் உள்ளனர்.

அமெரிக்காவில் ஜோடியாக உலா :

சமீபத்தில் பிரியங்கா சோப்ராவிற்கு திருமண நிச்சயம் நடைபெற உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வந்தது. அமெரிக்கா பாப் சிங்கரான நிக் ஜோனஸ்சை பிரியங்கா திருமணம் செய்து கொள்ள போவதாக சில மாதங்களாகவே தகவல் பரவி வந்த வண்ணமாக இருந்தன. இருவரும் ஜோடியாக அமெரிக்க நகரங்களில் உலா வருவதாக செய்தி ஒன்று முக்கிய பத்திரிகையில் வெளியானது. இருப்பினும் சம்பந்தப்பட்ட இருவரும் அது குறித்த என ஒரு அறிவிப்பையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. 

"பாரத்" படத்தில் இருந்து விலகிய காரணம்:

சமீபத்தில் அவர் பாலிவுட் நடிகர் சல்மான் கான் உடன் இணைந்து நடிக்க விருந்த "பாரத்" திரைப்படத்தில் இருந்து விளக்கை கொண்டுள்ளார் பிரியங்கா. தனது வாழ்க்கையின் ஒரு முக்கியமான நிகழ்விற்காக அவர் விலகுவதாக குறிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். 

வெயிட் அண்ட் வாட்ச் :

அந்த வகையில் தற்போது பகிர்ந்துள்ள விடியோவை வைத்து பார்க்கும் போது அவரின் திருமணம் பற்றிய அறிவிப்பை பிரியங்கா சோப்ரா வரும் ஆகஸ்ட் 26, 2022 அன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்மணி சஸ்பென்ஸ் உடையும் வரை ரசிகர்கள் காத்து இருக்க தான் வேண்டும் . நாமும் ஆகஸ்ட் 26ம் தேதி வரை வெயிட் செய்து பார்க்கலாம். 

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget