மேலும் அறிய

Priya Bhavani Shankar: ”உங்க பிரா சைஸ் என்ன?” நெட்டிசனுக்கு சவுக்கடி ரிப்ளை கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர்..

நெட்டிசன் ஒருவர் உங்களது பிரா சைஸ் என்ன என்று கேட்க, கடுப்பான பிரியா பவானி ஷங்கர் காட்டமான பதில் ஒன்றை அவருக்கு கொடுத்திருக்கிறார். 

நெட்டிசன் ஒருவர் உங்களது பிரா சைஸ் என்ன என்று கேட்க, கடுப்பான பிரியா பவானி ஷங்கர் அந்த கேள்விக்கு காட்டாமான பதில் ஒன்றை  கொடுத்திருக்கிறார். 
 
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர்கள் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் லைவ் வருவது வழக்கம். அதே போல நடிகை பிரியா பவானி ஷங்கரும் லைவில் வந்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து கொண்டு வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களது பிரா சைஸ் என்ன என்று கேட்க, அதற்கு பதிலளித்த பிரியா பவானி ஷங்கர், “என்னுடைய பிரா சைஸ் 34 D. பால் உறுப்புகளை நான் ஏதோ வேறு உலகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்கள் வாழ்கையில் இருக்கும் பெண்களுக்கும் அதேதான் இருக்கும். அநேகமாக, நீங்கள் அவர்கள் அணிந்திருக்கும் டி சர்ட்டை ஸூம் செய்து பார்க்கலாம். அதை செய்வதற்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டு இருக்கிறார். 

                                   Priya Bhavani Shankar: ”உங்க பிரா சைஸ் என்ன?” நெட்டிசனுக்கு சவுக்கடி ரிப்ளை கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர்..

புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமான பிரியா பவானி ஷங்கருக்கு, விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

View this post on Instagram
 
A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar)

அதனைத் தொடர்ந்து அவருக்கு  ‘மேயாத மான்’ படத்தில் நடிகையாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் கார்த்தியுடன் கடை குட்டி சிங்கம், எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜயுடன் மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், ஓ மணப்பெண்ணே, பிளட் மணி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பொம்மை, ஹாஸ்டல், ருத்ரன், யானை, பத்து தல, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இவரும் ராஜசேகர் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும்.

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
Embed widget