மேலும் அறிய

Hotspot2Much Review : ஹாட்ஸ்ப்டார் 2 திரைப்படம் எப்படி இருக்கு...விமர்சனம் இதோ

Hotspot2Much Review : விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் நாளை ஜனவரி 23 ஆம் தேதி வெளியாக இருக்கும் ஹாட்ஸ்பாட் டூ மச் படத்தின் விமர்சத்தை பார்க்கலாம்

கடந்த 2024 ஆம் ஆண்டு ஹாட்ஸ்பாட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனமீர்த்தவர் விக்னேஷ் கார்த்திக். நான்கு வெவ்வேறு கதைகளில் பாலின பாகுபாடு , காதல் , காமம்  என சமூகத்தில் வெளிப்படையாக பேசத் தயங்கும் பல விஷயங்களை சுவாரஸ்யமான விதத்தில் பேசியிருந்தது ஹாட்ஸ்பாட் திரைப்படம். இப்படத்தின் இரண்டாம் பாகமான ஹாஸ்டாப் 2 மச் நாளை ஜனவரி 23 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. பிரியா பவானி சங்கர், எம் எஸ் பாஸ்கர், தம்பி ராமையா, ரக்ஷன், அஷ்வின் குமார், ஆதித்ய பாஸ்கர், பவானி ஸ்ரீ, பிரிஜிடா சாகா, சஞ்சனா திவாரி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஹாட்ஸ்பாட் 2 மச் படத்தைப் பற்றி விமர்சகர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம் 

ஹாட்ஸ்பாட் 2 மச் விமர்சனம் 

முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாக தொடர்கிறது ஹாட்ஸ்பாட் 2 மச் படத்தின் கதை. முந்தைய பாகத்தைப் போலவே பல முக்கியமான சமூக பிரச்சனைகளை வைத்து இந்த நான்கு கதைகள் எழுதப்பட்டுள்ளன. சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்கள் சண்டை , குழந்தை வளர்ப்பு  , மற்றும் சமீபத்தில் வைரலான சர்ச்ச்சை ஆகியவற்றை சுவாரஸ்யமான் விதத்தில் கதையில் இணைத்திருக்கிறார் இயக்குநர். பிரியா பவானி சங்கரின் கேமியோ சிறப்பாக அமைந்துள்ளது. அதே போல் தம்பி ராமையா நடித்துள்ள கதை சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. சமூக வைரலாவதற்கு ஏற்ற வகையில் இப்படத்தில் நிறைய காட்சிகள் இருக்கின்றன. நடிப்பு , தொழில்நுட்பம் சார்ந்து குறிப்பிட்டு சொல்வதற்கு எதுவும் இல்லையென்றாலும் முதல் பாகம் பிடித்தவர்களுக்கு இந்த பாகம் நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கலாம். அதே போல் 2கே ரசிகர்களை கவரும் விதமாக படத்தில் நிறைய காட்சிகள் இருக்கின்றன.

 

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget