மேலும் அறிய

Kuruthi | மறுபடியும் ஓடிடி.. அடுத்த ரிலீஸ் தேதியை அறிவித்த பிரித்விராஜ்!

பிரித்விராஜ் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் கோல்ட் கேஸ். த்ரில்லர் மூவியாக உருவாக்கப்பட்ட இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

தன்னுடைய அடுத்தப்படத்தையும் ஓடிடியில் வெளியிடுகிறார் மலையாள நடிகர் பிரித்விராஜ். அதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டார்

மலையாள திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவர் பிரித்விராஜ்.  இவர் மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தமிழிலும் பிரித்விராஜ் சில படங்களில் நடித்துள்ளார். பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் தவிர தெலுங்கு , இந்தியிலும் கூட படம் நடித்துள்ளார் பிரித்விராஜ். நடிகர் மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர். பிரித்விராஜ் இயக்கிய லூசிபையர் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. மலையாளத்தில் கமர்ஷியல் கதையைக் கொடுத்து வெற்றியை ருசித்தார். இப்போது மோகன்லாலை வைத்து ப்ரோடாடி என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.


Kuruthi | மறுபடியும் ஓடிடி.. அடுத்த ரிலீஸ் தேதியை அறிவித்த பிரித்விராஜ்!

பிரித்விராஜ் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் கோல்ட் கேஸ். த்ரில்லர் மூவியாக உருவாக்கப்பட்ட இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் ப்ரித்விராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் குருதி திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட பிரித்விராஜ், இந்த ஓணத்தில் உங்கள் உற்றார், உறவினர்களுடன் நெருக்கமாக இருங்கள். குருதி படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். அதன்படி ஆகஸ்ட் 11ம் தேதி குருதி திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. அறிவிப்பை படத்தின் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார் பிரித்விராஜ். இப்படத்தில் ரோஷன் மேத்தீவ், ஷைன் டோம், மம்முக்கோயா, முரளி கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். 

படக்குழு திட்டமிட்டப்படி அனைத்தும் நடந்திருந்தால் மே 13ம் தேதியே படம் திரையரங்கில் வெளியாகி இருக்கும். ஆனால் கொரோனா தாக்கத்தால் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. இன்னும் கொரோனா ஒழிந்துவிடாத இந்த சூழலில் திரையரங்கு திறக்கப்படுவது குறித்து எந்த விவரமும் இல்லை. அதனால் குருதி படக்குழு ஓடிடியை தேர்வு செய்துள்ளது.


Kuruthi | மறுபடியும் ஓடிடி.. அடுத்த ரிலீஸ் தேதியை அறிவித்த பிரித்விராஜ்!

குருதி திரைப்படத்தை மனு வாரியர் இயக்கியுள்ளார். இப்படத்தை பிரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் இயக்குகிறார். அதாவது பிரித்விராஜின் தயாரிப்பு நிறுவனமே அவரது படத்தை இயக்குகிறது. இந்தப்படம் குறித்து பேசிய பிரித்விராஜ், 20 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். என்னுடைய அனுபவத்தில் குருதி திரைப்படம் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று முடிந்த ஒரு திரைப்படம் எனத் தெரிவித்தார்.

 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
Gold Rate Today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
Embed widget