மேலும் அறிய

Prince Movie: சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் புதிய அப்டேட்..முதல் சிங்கிள் செப்ரம்பர் 1-ஆம் தேதி வெளியாகிறது!

கோலிவுட் திரையுலகின் பிரபல நடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் தயாராகிவரும் பிரின்ஸ் படத்தின் முதல் சிங்கிள் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகிறது.

கோலிவுட் திரையுலகின் பிரபல நடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் தயாராகிவரும் பிரின்ஸ் படத்தின் முதல் சிங்கிள் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பிரின்ஸ்’ திரைப்படம்

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் பிரின்ஸ். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகிவரும் இப்படத்தை அனுதீப் கே வி இயக்குகிறார். உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நாட்டை சேர்ந்த நடிகை மரியா ரியாபோஷாப்கா என்பவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். 

பொதுவாக சிவகார்திகேயன் படம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு சிவகார்த்திகேயன் என்றால் கொள்ளை பிரியம். எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தாலும், மக்களை மகிழ்விப்பதையே குறிக்கோளாக கொண்டிருப்பவர் சிவா. அந்த வகையில் தான் தற்போது பிரின்ஸ் படத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 

Prince Movie: சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் புதிய அப்டேட்..முதல் சிங்கிள் செப்ரம்பர் 1-ஆம் தேதி வெளியாகிறது!

படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள மரியா ரியாபோஷாப்கா, உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான சில சீரீஸ்களில் நடித்துள்ளார். இதைத் தவிர சில ஹிந்தி படங்களிலும் தலைகாட்டியுள்ளார். பிரின்ஸ் படத்தில் நடித்துள்ள இவருக்கு, படம் வெளியாவதற்கு முன்னதாகவே இவருக்கு பல ரசிகர்கள் கூடி விட்டனர். 

View this post on Instagram
 
A post shared by LetsOTT Global (@letsott)

விரைவில் வெளியாகிறது முதல் சிங்கிள்!

பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு வேளைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், படம் குறித்த அப்டேட்  வெளியாகும் என முன்னரே தெரிவிக்கப்பட்டது. அதே போல இன்று, படத்தின் முதல் சிங்கிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரின்ஸ் படத்தின் முதல் சிங்கிள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மற்றும் தமிழில் தயாராகிவரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இதனால் படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும், இப்படத்தின் டிஜிட்டல் உரிமைகளை ஸ்டார் குழுமம் வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget