மேலும் அறிய

Premji Amaren: சேலத்து மணமகள்.. கைகூடிய காதல்.. பிரேம்ஜியின் வருங்கால மனைவி பற்றிய தகவல்கள்!

Premji Amaren : நடிகர் பிரேம்ஜிக்கு நாளை திருத்தணி கோயிலில் அவரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் சூழ திருமணம் நடைபெற உள்ளது.

தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான பன்முகக் கலைஞரான கங்கை அமரனின் இளைய மகனான நடிகர் பிரேம்ஜியின் திருமணம் குறித்த ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வந்தது. இன்னும் பேச்சுலராகவே இருக்கிறாரே என விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் தான், திடீரென சில தினங்களுக்கு முன்னர் நடிகர் பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழ் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகியது. பிரேம்ஜிக்கு வரும் ஜூன் 9ஆம் தேதி இந்து என்ற பெண்ணுடன் திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் நடைபெற உள்ளது.
 
Premji Amaren: சேலத்து மணமகள்.. கைகூடிய காதல்.. பிரேம்ஜியின் வருங்கால மனைவி பற்றிய தகவல்கள்!

இதுவரையில் பிரேம்ஜி திருமணம் குறித்து ஆர்வமாக இருந்த ரசிகர்கள் தற்போது அவர் திருமணம் செய்து கொள்ள இருக்கும் மணமகள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். அப்படி மணப்பெண் குறித்த சில வதந்திகளும் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வந்தது. அவர் மீடியாவை சேர்ந்தவர் என்றும் நடிகை என்றும் பலதரப்பட்ட வகையில் விமர்சனம் செய்து வந்தார்கள். அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் பிரேம்ஜியின் அண்ணனும், இயக்குநருமான வெங்கட் பிரபு அறிக்கை மூலம் தெளிவுபடுத்தினார். 

Premji Amaren: சேலத்து மணமகள்.. கைகூடிய காதல்.. பிரேம்ஜியின் வருங்கால மனைவி பற்றிய தகவல்கள்!

வெங்கட் பிரபு வெளியிட்ட அறிக்கையில் பிரேம்ஜியின் திருமணம் குறித்த உங்களின் கேள்விகள் அனைத்திற்கும் ஜூன் 9ஆம் தேதி தீர்வு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து  கொள்ள அம்மாவின் ஆசியோடு பிரேம்ஜி திருமணம் எளிமையாக நடைபெற உள்ளது. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறோம் எனத் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். 

இருப்பினும் பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ள போகும் பெண் பற்றின விவரங்களை தெரிந்து கொள்வதில் மக்களுக்கு இருக்கும் ஆர்வம் தணியவில்லை. அந்த வகையில் மணமகள் இந்து குறித்த சில தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. சேலத்தைச் சேர்ந்த இந்து தான் முதலில் தன்னுடைய காதலை பிரேம்ஜியிடம் சொல்ல இருவரும் சில காலம் காதலித்து வந்த நிலையில், இருவீட்டாரின் பெற்றோர் சம்மதமும் கிடைக்கவே திருமணம் முடிவானது.

மணமகள் இந்து வங்கியில் பணிபுரிகிறார். அவர்கள் இருவரும் எப்போது, எங்கே சந்தித்துக் கொண்டார்கள் என்பது தெரியவில்லை. இந்துவின் ஆசையின்படி திருத்தணியில் திருமணத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சிலர் சேலத்தில் தான் வசிக்கிறார்கள் என்ற இந்த தகவல் பிரேம்ஜியின் உறவினர்கள் சிலரின் மூலம் தெரியவந்துள்ளது. நாளை மணமக்களின் புகைப்படங்கள் வெளியாகி பரவி வரும் வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பிரேம்ஜி - இந்துவுக்கு அட்வான்ஸ் திருமண நாள் வாழ்த்துக்கள்!

தலைப்பு செய்திகள்

Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget