மேலும் அறிய

Pooja Hegde Dance: மாலத்தீவில் மஜாவாக அரபிக்குத்து: தலுக்கி குலுக்கி ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்ட பூஜா ஹெக்டே...!

அரபிக்குத்து பாடலுக்கு பீஸ்ட் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே சொகுசு படகு ஒன்றில் உற்சாகமாக ஆட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக  இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் பாடலான அரபிக்குத்து நேற்று வெளியானது. இந்த பாடல் வெளியாகி சில மணி நேரங்களிலே அனைத்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியது. இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடுவது போல வீடியோவை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Pooja Hegde Dance: மாலத்தீவில் மஜாவாக அரபிக்குத்து: தலுக்கி குலுக்கி ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்ட பூஜா ஹெக்டே...!

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரபிக்குத்து பாடல் ஏற்கனவே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தற்போது பூஜா ஹெக்டேவின் வீடியோவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சொகுசு படகு ஒன்றில் பின்னால் கடலின் அழகு தெரியும் வகையில் பூஜா ஹெக்டே நடிகர் விஜய் ஆடும் ஸ்டெப்பை ஆடுகிறார்.

View this post on Instagram
 
A post shared by Pooja Hegde (@hegdepooja)

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது. பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளார். மேலும், டான்சிங் ரோஸ் புகழ் நடிகர், மலையாள நடிகர், நகைச்சுவை நடிகர்கள் யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணாதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

Pooja Hegde Dance: மாலத்தீவில் மஜாவாக அரபிக்குத்து: தலுக்கி குலுக்கி ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்ட பூஜா ஹெக்டே...!

இந்த அரபிக்குத்து பாடலை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். அரபிக்குத்து பாடலுக்கான அறிவிப்பு வீடியோவில் சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் செய்த ரகளைகளே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: IPL Auction 2022: தொடக்கத்திலேயே தட்டித்தூக்கணும்.. ஆனா வீரர்கள் எப்படி? குஜராத், லக்னோ அணிகளின் ஸ்குவாட் விவரம்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Embed widget