மேலும் அறிய

ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் "பொன்னி நதி" : ரிலீசான பொன்னியின் செல்வன் முதல் பாடல்...!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடலான பொன்னி நதி பாடல் வெளியானது

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது. ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள பொன்னி நதி என்ற பாடலை ஏ.ஆர் ரகுமான் மற்றும் பாம்பா பாக்யா ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடலுக்கான வரிகளை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். இப்பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

“என்ன மாமா செளக்கியாமா”

சென்னையில்  ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாடலான  ‘பொன்னி நதி’ பாடல் வெளியீடப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கார்த்தி, “என்ன மாமா செளக்கியாமா.. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இது நம்ம படம். தமிழர்களின் படம். படத்தின் கதை அனைவருக்கும் தெரிந்தாலும், இந்தப்படம் எப்படி உருவாகி இருக்கிறது என்பதை பார்க்க அவ்வளவு ஆர்வம் இருக்கிறது. இந்த மாதிரி படம் எடுக்க இன்னொரு இயக்குநர் பிறந்து 30 வருடங்கள் வளர்ந்து வரவேண்டும் என்று கார்த்தி தெரிவித்தார்

”கார்த்தி போன்ற நண்பன் கிடைப்பது கடினம்”

பாடல் வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவி பேசும் போது, “  நல்ல ஷாட்டுக்கு கைத்தட்டக்கூடிய மக்கள் நம் தமிழ் மக்கள். எனக்கு குதிரை ஓட்டம் பெரிதாக தெரியாது. பயமும் உணடு கார்த்திதான் மச்சி வா பார்த்துக்கலாம். நான் சொல்லி தருகிறேன் என்று அழைத்து செல்வார். கார்த்தி போன்ற நண்பன் கிடைப்பது உண்மையில் கடினம். இதில் நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறோம். பொன்னியின் செல்வன் படம் உங்களுக்காக எடுத்து இருக்கிறோம்” என்று பேசினார். 

Also Read: Ponni nadhi: ரெண்டு லட்டு திங்க ஆசையா? ஒரே மேடையில் வந்தியதேவன் - அருள்மொழிவர்மனுக்கு ரூட் போட்ட இளம்பெண்!

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

தலைப்பு செய்திகள்

Actor Vivek: லிங்குசாமியிடம் கோபித்துக் கொண்ட விவேக்.. ரன் படத்தில் நடந்தது என்ன?
Actor Vivek: லிங்குசாமியிடம் கோபித்துக் கொண்ட விவேக்.. ரன் படத்தில் நடந்தது என்ன?
Lingusamy:
Lingusamy: "விஜய் முதலமைச்சர் ஆனதுல ரொம்ப சந்தோஷம்.." இயக்குனர் லிங்குசாமி நெகிழ்ச்சி
"'அன்பே டயானா' குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்" – ரோஜா, சேத்தன், சமுத்திரக்கனி, சசிகுமார் பாராட்டு
பெரம்பூரை இதுவரை யாரும் காட்டாத வகையில் பதிவு செய்துள்ளோம்
பெரம்பூரை இதுவரை யாரும் காட்டாத வகையில் பதிவு செய்துள்ளோம்" அன்பே டயானா படக்குழு நம்பிக்கை

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran's Revenge Hit List: லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran Vs America: ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
Yamaha Flex Fuel Bike: நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
Embed widget