மேலும் அறிய

Ponniyin Selvan: சோழக் கொடியா? காவிக்கொடியா? மணிரத்னத்தை சீண்டிய ப்ளூசட்டை மாறன்

தமிழகத்தையே எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட படமாக பொன்னியின் செல்வன் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தையே எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட படமாக பொன்னியின் செல்வன் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதனை முன்னிட்டு பொன்னியின் செல்வன் அப்டேட் வத வண்ணம் உள்ளது.  அப்படி அப்டேட் வகையறாவாக மணிரத்னம் தனது ட்விட்டர் புரொஃபைல் படத்தை மாற்றினார். அதில் ஒரு காவிக் கொடி இருக்கிறது. அந்தக் கொடியை வைத்துதான் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதை முன்வைத்து மணிரத்னம் ஒரு வலதுசாரி. அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரமுகர். தனது வெறுப்புணர்ச்சியை இப்பவே விதைக்க ஆரம்பித்து விட்டார் என தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர். இந்த சண்டைக்கு தூபம் போட்டுவருகிறார் ப்ளூ சட்டை மாறன். இவர் அவ்வப்போது லடாய் இழுப்பது என ஆரம்பித்துவிட்டார். ஏற்கெனவே அஜித், விஜய், சூர்யாவை வம்பிழுத்தார். அத்துடன் நிறுத்தினாரா என்றால் இல்லை. சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி, சீனு ராமசாமி, விஜய்சேதுபதியை வம்பிழுத்தார். பிரபலங்களை வம்பிழுத்தும் பின்னர் அவர்களின் ரசிகர்களிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொள்வதும் ப்ளூ சட்டை மாறனுக்கு வழக்கமாகிவிட்டது. இதனால் லைம் லைட்டுக்காக அவர் இப்படி எல்லாம் செய்கிறார் என்ற விமர்சனமும் உள்ளது. மணிரத்னத்தை இவர் வம்பிழுப்பது இது முதன்முறையும் அல்ல.  இதற்கு முன்னரும் கூட மணிரத்னத்தை பல முறை இவர் ட்ரோல் செய்துள்ளார். 


Ponniyin Selvan: சோழக் கொடியா? காவிக்கொடியா? மணிரத்னத்தை சீண்டிய ப்ளூசட்டை மாறன்

சர்ச்சையின் பின்னணி:  

பொன்னியின் செல்வன் படம் திட்டமிட்டப்படி செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்புடன் ஒரு மோஷன் போஸ்டர் வெளியானது. அதில், வருகிறான் சோழன் என்கிற வாசகத்துடன் கொடி ஒன்று ஒய்யாரமாக பறக்க, அதற்கு கீழ் ஆதித்த கரிகலானாக விக்ரம் உள்ளிட்ட சில வீரர்கள் நிற்கும் காட்சி சில் அவுட்டில் இடம்பெற்றிருந்தது. இதைவைத்து தான் ப்ளூ சட்டை மாறன் அரசியல் செய்கிறார். பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் காவிக் கலர் பேனரை கிழித்து விட்டு வருவார். அந்தக் காட்சியை போட்டு, பாஜகவுக்கு எதிரான காட்சி என ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டிருப்பார். தற்போது இயக்குநர் மணிரத்னம் காவிக் கொடியை பறக்கவிட்டு இருக்கிறார் என்கிற ட்வீட்டை போட்டிருக்கிறார். 

நெட்டிசன்களும்  இந்த வம்பிழுப்பை விட்டுவைக்கவில்லை. ப்ளூ சட்டை மாறனுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். ஏன் அது செங்கொடியாக இருக்கக் கூடாதா? விஷயம் தெரிவதற்கு முன் ஏன் விஷத்தை விதைக்கிறீர்கள் என்று கேட்டு வருகின்றனர்.
அதற்கு மாறன், நான் ஒன்றும் ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை. ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் மணிரத்னம் இயக்குநர் மணிரத்னம் ஏற்கெனவே தன் படங்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்களை பதிவிட்டு, வலது சாரி சிந்தனையையும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையையும் விதைத்துள்ளார். காவிக் கொடியை காட்டி மீண்டும் அதே வேலையை பொன்னியின் செல்வன் படத்தில் செய்யப் போகிறார் என மணிரத்னத்தை சீண்டி உள்ளார். படம் வரட்டும் பார்த்துவிட்டு நல்லா இருக்கு, இல்லைன்னு விமர்சிக்கலாம். அதை விட்டு ஆரம்பத்திலேயே நெகட்டிவிட்டியை பரப்பும் உங்கள் புத்தியை விட்டுவிடுங்கள் என பலரும் அறிவுரை வழங்கியும் அசிங்கமாக திட்டியும் வருகின்றனர். 

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே
ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே
ரஜினி படத்தில் லாபமில்லையா ? ரஜினி ரசிகர்களிடம் சிக்கிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
ரஜினி படத்தில் லாபமில்லையா ? ரஜினி ரசிகர்களிடம் சிக்கிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
ஜெயிலர் 2 படத்தின் 6 நாள் கேரளா வசூல்
ஜெயிலர் 2 படத்தின் 6 நாள் கேரளா வசூல்
Karthigai Deepam: மகேஷின் மட்டமான புத்தி.. தப்புவாளா சுவாதி? சதீஷை கண்டுபிடித்தாளா ரேவதி?
Karthigai Deepam: மகேஷின் மட்டமான புத்தி.. தப்புவாளா சுவாதி? சதீஷை கண்டுபிடித்தாளா ரேவதி?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்.. இந்த வேலையில் அவர் சூப்பர் ஸ்டார் - சபாநாயகர் புகழாரம்
மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்.. இந்த வேலையில் அவர் சூப்பர் ஸ்டார் - சபாநாயகர் புகழாரம்
மூதாட்டிக்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த தவெக அமைச்சர்: சேலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
மூதாட்டிக்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த தவெக அமைச்சர்: சேலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
"இங்க சேர்க்கிறது பெருமை" காமராஜர் பள்ளியில் அலைமோதிய கூட்டம்... விஜயதசமி சிறப்புச் சேர்க்கை!
MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா? சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா? சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!
செஞ்சி சிறுமி மாய வழக்கில் புதிய திருப்பம்? வீட்டருகே தோண்டி தடயங்களைத் தேடும் போலீசார்!
செஞ்சி சிறுமி மாய வழக்கில் புதிய திருப்பம்? வீட்டருகே தோண்டி தடயங்களைத் தேடும் போலீசார்!
coimbatore power cut: கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
Embed widget