மேலும் அறிய

PS 2 Box Office Collection: இரண்டே நாள்.. 100 கோடிக்கு மேல் வசூல்..! முதல் பாகத்தை மிஞ்சியதா பொன்னியன் செல்வன் 2 கலெக்‌ஷன்...?

பொன்னியின் செல்வம் 2 திரைப்படம் இரண்டு நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

PS 2 Box Office Collection:  பொன்னியின் செல்வம் 2 திரைப்படம் இரண்டு நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் 2:

தமிழ் சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் கடந்த மாதம் 28ம் தேதி வெளியானது. இயக்குநர் மணிரத்னம் ஏற்கனவே இரண்டு முறை இந்தப் படத்தை எடுக்க முயற்சிகள் மேற்கொண்டு கைவிட்ட நிலையில், இறுதியாக லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க தன் கனவுப் படமான இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் எடுத்து முடித்துள்ளார். சென்ற ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் இந்தப் படம் மொத்தம் 500 கோடிகள் வரை வசூலித்து கோலிவுட்டின் மாபெரும் ஹிட்  படமாக வசூலித்துள்ளது.  

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது. விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி,  ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சரத் குமார், பார்த்திபன், ஷோபிதா, பிரபு எனப் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்த்தவர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கொடுக்க, அடுத்தடுத்த காட்சிகளை பார்த்த மக்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.

இருப்பினும் படத்திற்கு செய்யப்பட்ட பிரோமோஷன்கள் எப்படியாவது படத்தை பார்த்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய நிலையில், சென்னை உட்பட பல இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து வருகின்றனர். 

100 கோடிக்கு மேல் வசூல்

இந்நிலையில், தற்போது இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. பொன்னியின் செல்வன் 2 வெளியான இரண்டு நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்து வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும், பொன்னியின் செல்வம் முதல் பாகம் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் சுமார் 500  கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி இருந்தது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் படம் வெளியான முதல் நாளில் ரூ.80 கோடியையும், இரண்டாம் நாளில் ரூ.70 கோடியையும் வசூலித்து மாஸ் காட்டியது. 

ஆனால் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. இரண்டு நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் இருந்தாலும், முதல் பாகத்தை ஒப்பிடுகையில் இது குறைவாகவே பார்க்கப்படுகிறது. இரண்டாம் பாகம் வசூலில் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு தலைகிழாக போய்விட்டது. இருப்பினும் முதல் பாகத்தின் வசூலை இந்த இரண்டாம் பாகம் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

 

தலைப்பு செய்திகள்

Suriya: அப்பா சிவகுமாருக்கு தெரியாமல் அம்மா வாங்கிய கடன்.. சூர்யா நடிக்க வந்த கதை தெரியுமா?
Suriya: அப்பா சிவகுமாருக்கு தெரியாமல் அம்மா வாங்கிய கடன்.. சூர்யா நடிக்க வந்த கதை தெரியுமா?
Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Embed widget