மேலும் அறிய

ஓடாத பராசக்தி படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு எதிராக மனுதாக்கல்!

சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க கோரி வருண் ரேஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நிதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் கடந்த ஜனவரி 10 ஆம் ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் கதை திருடப்பட்டது என வருண் ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். படத்தை வெளியிட தடை கோரிய அவரது மனுவை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. தற்போது பராசக்தி திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்கக் கோரி வருண் ராஜேந்திரன் மறுபடியும் மனுதாக்கல் செய்துள்ளார்.

கடந்த பொங்கலை வெளியிட்டு சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக வெளியானது பராசக்தி. தமிழக வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நிகழ்வான இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையக் கதைக்களமாக கொண்டு இப்படம் உருவானது. இதனால் படத்தின் மீது அனைத்து தரப்பினருக்கும் பெரியளவில் எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் அரசியல் படத்தைக் காட்டிலும் இப்படம் ஒரு சராசரியான ஹீரோ வில்லன் படமாக மட்டுமே இருந்தது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. சுமார் ரூ 150 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானதாக கூறப்படுகிறது. அதே நேரம் படம் 100 கோடிவரை வசூல் செய்து வசூல் ரீதியாக தோல்வியை தழுவியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

கதை திருட்டு வழக்கு 

பராசக்தி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தின் கதை தன்னிடம் இருந்து திருடப்பட்டது என வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் படத்தை தடை செய்ய மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் தன்னிடம் இருந்து கதை திருடப்பட்டது என்பதை நிரூபிக்கும் வகையில் அவர் எந்த ஆதாரமும் சமர்பிக்காததால் அவரது மனுவை ஏற்க மறுத்தது உயர் நீதிமன்றம். 

பராசக்தி ஓடிடி ரிலீஸ் 

திரையரங்கில் வெளியாகி 25  நாட்களை கடந்துள்ள பராசக்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை ஓடிடியில் வெளியிட தடை  விதிக்க வேண்டும் என கூறி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி இந்த வழக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைத்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Embed widget