மேலும் அறிய

Pathu Thala Trailer: சிம்பு ரசிகர்களே தயாரா... இன்று இரவு வெளியாகும் பத்து தல ட்ரெய்லர்... பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

குமரிக் கண்டம், ராவண ஆட்சி, மணல் மாஃபியா என பக்கா மாஸ் அம்சங்களுடன் ரஹ்மானின் அசத்தலான இசையுடன் முன்னதாக வெளியான இந்தப் படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பத்து தல படத்தின் இசை மற்றும் ட்ரெயலர் வெளியீட்டு விழா இன்று நடைபெறும் நிலையில், இன்று இரவு 10 மணிக்கு பத்து தல படத்தின் ட்ரெய்லர் வெளியாகிறது.

கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், கலையரசன், டீஜே, அனு சித்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பத்து தல.

2017 கன்னடத்தில் வெளியான முஃப்டி படத்தின் ரீமேக்கான பத்து தல படத்தின் சிம்பு ஏஜிஆர் எனும் டான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

வரும் மார்ச் 30ஆம் தேதி பத்து தல படம் வெளியாகும் நிலையில், முன்னதாக இந்தப் படத்தின் டீசர், மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்றன.

குமரிக் கண்டம், ராவண ஆட்சி, மணல் மாஃபியா என பக்கா மாஸ் அம்சங்களுடன் ரஹ்மானின் அசத்தலான இசையுடன் முன்னதாக வெளியான இந்தப் படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதே போல் ரஹ்மானின் இசை மற்றும் குரலில் சிம்பு பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியான ‘நம்ம சத்தம்’ பாடல், மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் - சக்திஸ்ரீ கோபாலன் இணைந்து பாடிய நினைவிருக்கா பாடல் ஆகியவை வெளியாகீ கவனமீர்த்தன.

இந்நிலையில் பட வெளியீட்டுக்கு இன்னும் 12 நாள்களே உள்ள நிலையில் இன்று பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த விழா  பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில், இன்று மாலை தொடங்கி இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில், விழா முடிவில் இரவு 10 மணிக்கு பத்து தல படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிம்பு ரசிகர்கள் இணையத்தில் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget