மேலும் அறிய

Actor Pasupathy | ’ரங்கன் வாத்தியார்’ நடிக்கும் அடுத்த படம் இதுதான் - வெளியானது அறிவிப்பு..!

அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்குகிறார் பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமணன் தயாரிக்கிறார் பசுபதியுடன் நடிகர் ரோஹினி இந்தப் படத்தில் இணைந்து நடிக்கிறார்

நடிகர் பசுபதி அறிமுக இயக்குநர் ஒருவரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்குகிறார் பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமணன் தயாரிக்கிறார் பசுபதியுடன் நடிகர் ரோஹினி இந்தப் படத்தில் இணைந்து நடிக்கிறார். 

Actor Pasupathy | ’ரங்கன் வாத்தியார்’ நடிக்கும் அடுத்த படம் இதுதான் - வெளியானது அறிவிப்பு..!
முன்னதாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ரங்கன் வாத்தியார் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். வடசென்னையின் குத்துச்சண்டை வரலாற்றை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தில் ஆர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சினிமா ரசிகர்கள் பலரின் வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றிருந்தது இந்தத் திரைப்படம். உதயநிதி ஸ்டாலின், சூர்யா, சிவகார்த்திகேயேன் என சினிமாத்துறையினர் பலரும் படத்தைப் பாராட்டியிருந்தனர்.  

குறிப்பாக ரங்கன் வாத்தியார் கதாப்பாத்திரம் பெரிதும் வரவேற்கப்பட்டது. ஆர்யாவும் பசுபதியும் சைக்கிளில் டபுள்ஸ் அமர்ந்து செல்லும் காட்சி இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ட்விட்டர் என மீம்ஸ்களாக வைரலானது.  நெட்டிசன்களின் வைரல் மீம்ஸ்களின் வரிசையில் அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன், டான்சிங் ரோஸாக நடித்த ஷபீர், ’வேம்புலி’ ஜான் கொக்கன் என அவர்களும் தங்கள் பங்கிற்கு மீம்ஸ்களை தெறிக்கவிட்டுள்ளனர். வாத்தியார் மீம் டிரெண்டுக்கு அதிகாரப்பூர்வ நெட்ப்ளிக்ஸ் கணக்கும் சிக்கிக் கொண்டது. பசுபதி டெம்ளேட் டிரெண்டாவது வழக்கமானதுதான். இதற்குத்தான் அசைப்பட்டாயா பாலக்குமாரா, அசுரன், சார்பட்டா பரம்பரை என பசுபதி மீம்ஸ்கள் செம வைரல் ரகம். ஆனால், வெறும் மீம் டெம்ளேட்டாக கடந்து போக முடியாதபடி நடிகர் பசுபதி பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மீம்ஸ்கள் ஆக்கிரப்பதற்கு முன்பே, திருப்பாச்சி ‘பட்டாசு பாலு’, தூள் ‘ஆதி’, வெடிகுண்டு முருகேசன் போன்ற கதாப்பாத்திரங்களிலும் வெயில், மஜா, குசேலன், விருமாண்டி போன்ற படங்களில் சிறந்த குணசித்திர நடிகராகவும் பசுபதி அனைவருக்கும் பரிச்சயம். ​

இதற்கிடையேதான் தற்போது அறிமுக இயக்குநர் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் பசுபதி.

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

Embed widget