மேலும் அறிய

Parasakthi Trailer: அது எப்படி திமிங்கலம்... பராசக்தி ட்ரெய்லருக்கு Bots-ஆ.. நெட்டிசன்ஸ் கேள்வி

ட்ரெய்லரை 25 மில்லியன் பேர் பார்த்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஆனால் வெறும் 12 கோடி லைக்குகள் மட்டுமே வந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தயாரிப்பு நிறுவனம் bots-ஐ பயன்படுத்தி அதிக வியூஸ்களை பெற்றுள்ளதாக நெட்டிசன்ஸ் குற்றம் சாட்டியுள்ளனர்

பராசக்தி 

இயக்குனர் சுதா கொங்கரா சூரரைப் போற்று படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலிலா ஆகியோரை வைத்து பராசக்தி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் எடுத்துள்ளது. இந்த படமானது ஆரம்பத்தில் ஜனவரி 14 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வணிக காரணங்களுக்காக ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

SK-25

இந்த படமானது சிவகார்த்திகேயனின் 25வது படம் என்பதால் பயங்கர எதிர்ப்பார்ப்பு எழுந்து இருந்தது, மேலும் படத்தின் கதைக்களமும் தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தை மையப்படுத்தி   உருவாகி உள்ளதால்  தமிழ்நாட்டில் நடந்த பல அரசியல் நிகழ்வுகளின் வரலாறு இடம்பெறலாம் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. 

மிரட்டிய ட்ரெய்லர்: 

நேற்று பராசக்தி படத்தின் ட்ரெய்லர் வெளியானது, எதிர்பார்த்தது போலவே ட்ரெய்லரும் சிவாகார்த்திகேயன் ரசிகர்களை மட்டும் ஈர்க்காமல் அனைத்து தரப்பினரையும் பெரிதும் கவர்ந்தது. மேலும் ட்ரெய்லர் வியூஸ்களிலும் சாதனை படைத்தது. ட்ரெய்லர் வெளியான   12 மணி நேரத்தில் 25 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை படைத்தது. அதே போல் அஜித் நடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லரை 24 மணி நேரத்தில் 24 மில்லியன் பேர் மட்டுமே பார்த்திருந்தனர். 

கிளம்பிய சர்ச்சை: 

ட்ரெய்லரை 25 மில்லியன் பேர் பார்த்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஆனால் வெறும் 3 லட்சம் லைக்குகள் மட்டுமே வந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் . மேலும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் 'பாட்' (Bot) மென்பொருள்களைப் பயன்படுத்தி முறையற்ற வகையில் இந்த வியூஸ்களை (Views) அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கூலி' பட ட்ரெய்லரே 24 மணி நேரத்தில் 14.2 மில்லியன் பார்வைகளைத்தான் பெற்றது. இப்படியிருக்க, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'பராசக்தி' ட்ரெய்லர் அதைவிடப் பலமடங்கு அதிகமான சாதனையைப் படைத்திருப்பதை ஏற்க முடியாது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
" இதில் என்ன தவறு இருக்கிறது ?"கணவர் விஜய் தேவரகொண்டா குறித்த சர்ச்சைக்கு ராஷ்மிகா மந்தனா விளக்கம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
Embed widget