மேலும் அறிய

Pandian Stores Serial: முடிவுக்கு வந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ்... வெளியான போட்டோஸ்... சோகமடைந்த ரசிகர்கள்!

விஜய் டிவியில் தமிழில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் போன்றே பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

லிங்குசாமி இயக்கத்தில் தமிழில் வெளியான ‘ஆனந்தம்’ திரைப்படத்தின் கிட்டத்தட்ட தழுவல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் இடம்பிடித்துவரும் முக்கியமான சீரியல்களிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அண்ணன்- தம்பி பாசத்தையும், குடும்ப ஒற்றுமையையும் மையமாக வைத்து ஒளிப்பரப்பாகிவரும் இச்சீரியலைக் காண்பதற்கே ரசிகர்கள் பட்டாளம் அதிகளவில் உள்ளது. 

தொடர்ந்து, டிஆர்பியில் முன்னேற்றம் பெறுவதற்காக தனத்திற்கு குழந்தைப்பிறப்பது போன்றும், கடைசி தம்பி கண்ணன் காதல் என கதைக்களம் நகர்ந்தது. இதற்கிடையில் தான்  மீனாவின் அப்பாவான ஜனார்த்தனன் எப்படியாவது குடும்பத்தைப்பிரித்து மீனாவை தன்னுடனே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு இருந்தார். ஆனால் யார் என்ன செய்தாலும் பரவாயில்லை. அண்ணன்- தம்பி பிரியவே மாட்டோம் என்ற மனநிலையில் இருந்தனர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்.

இந்தநிலையில், விஜய் டிவியில் தமிழில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் போன்றே பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்று தெலுங்கில் வதியம்மா என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. 

View this post on Instagram
 
A post shared by sujiakka myworld (@sujiakka_myworld)

தற்போது தெலுங்கில் இந்த தொடர் முடிவுக்கு வந்துள்ளதாக புகைப்படங்கள் வெளியாகி செய்திகள் பரவி வருகின்றது. இதைதொடர்ந்து, இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் வருத்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்தநிலையில், தெலுங்கை போன்று தமிழிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவடைய போவதாக தெரிகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ஃப்ரேம பாருங்க ஜி...ஜெயிலர் 2 One Name பாடல் முழு லிரிக்ஸ் இதோ
ஃப்ரேம பாருங்க ஜி...ஜெயிலர் 2 One Name பாடல் முழு லிரிக்ஸ் இதோ
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 பாடல்கள் நாளை ரிலீஸ்... ரசிகர்கள் எதிர்பார்ப்பு
Jailer 2 Songs: ”அலப்பற கெளப்பறோம்”..... ஜெயிலர் 2 பாடல்கள் நாளை ரிலீஸ்
புருஷன் வாழ்த்துக்காக காத்திருக்கும் ரேவதி.. புருஷனோடு ஊரைவிட்டுப் போகும் மாயா! கார்த்திகை தீபத்தில் காதலும், கவலையும்!
புருஷன் வாழ்த்துக்காக காத்திருக்கும் ரேவதி.. புருஷனோடு ஊரைவிட்டுப் போகும் மாயா! கார்த்திகை தீபத்தில் காதலும், கவலையும்!
ரூ.126 கோடி பட்ஜெட்டில் உருவாகும் D56! தனுஷ் - வடிவேலு சம்பளம் எவ்வளவு?
ரூ.126 கோடி பட்ஜெட்டில் உருவாகும் D56! தனுஷ் - வடிவேலு சம்பளம் எவ்வளவு?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
Dharapuram By-Election : ‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
கோர்ட் வாசலில் சபதம்.. சொன்ன படியே தாய் கண்முன்னே அஜித் அலறல்.. அதிர வைக்கும் பின்னணி!
கோர்ட் வாசலில் சபதம்.. சொன்ன படியே தாய் கண்முன்னே அஜித் அலறல்.. அதிர வைக்கும் பின்னணி!
பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ டிக்கெட் கட்டணம் எவ்வளவு? எந்த இடத்திற்கு எவ்வளவு ரூபாய்? வெளியான முழு விவரம்

Embed widget