மேலும் அறிய

Pa.ranjith | இந்தியில் ரீமேக்காகும் பா.ரஞ்சித் திரைப்படம்! - குஷியில் ரசிகர்கள் !

முன்னதாக  பார்த்திபனின் ஒத்த செருப்பு, விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன், சூர்யா நடித்த சூரரைப்போற்று உள்ளிட்ட படங்களும் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

அட்டக்கத்தி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் பா.ரஞ்சித் . இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. ஒடிடியில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக பலரின் பாராட்டை வென்றது. இந்த படம் முற்றிலுமாக கபிலனின் பார்வையில் உருவாகியிருந்தது. பொதுவாகவே ஒரு திரைப்படத்தை உருவாக்குவர்தற்கு முன்னதாக அதனை நாவலாக எழுதும் இயல்புடைய இயக்குநர் பா.ரஞ்சித் சார்பட்டா பரம்பரையின் மாறுபட்ட கோணத்தை வெப் சீரிஸாக எடுக்கும் எண்ணம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2014 ஆன் ஆண்டு கார்த்தி , கேத்ரின் தெரசா,கலையரசன் உள்ளிட்டோர்  நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு சுவர் அதனை சுற்றி நடக்கு அரசியல், கொலைகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்திருந்தது. மெட்ராஸ் இந்தி ரீமேக் குறித்து பேச்சு வார்த்தை தற்போது நடைப்பெற்று வருகிறதாம் , விரைவில் படத்தை யார் இயக்க உள்ளார்கள், கார்த்தி மற்றும் கலையரசன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க உள்ளார்கள் போன்ற பிற அறிவிப்புகளும் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pa.ranjith | இந்தியில் ரீமேக்காகும் பா.ரஞ்சித் திரைப்படம்! - குஷியில் ரசிகர்கள் !

சமீப காலமாகவே இந்தியில் தமிழ் படங்களை ரீமேக் செய்வது ட்ரெண்டாக  மாறிவிட்டது. முன்னதாக  பார்த்திபனின் ஒத்த செருப்பு, விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன், சூர்யா நடித்த சூரரைப்போற்று படமும் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதனை மும்பையின் பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து சூர்யா தயாரிக்கவுள்ளார்.அதேபோல  லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் மற்றும் கைதி ஆகிய படங்களும் பாலிவுட்டில் ரீமேக் ஆவதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது மெட்ராஸும் அந்த பட்டியலில் இடம்பெறவுள்ளது. இது பா,ரஞ்சித்தின் ரசிகர்களை குஷியடைய செய்துள்ளது. அட்டக்கத்தி மற்றும்  மெட்ராஸ் போன்ற திரைப்படங்களை வட சென்னையை மையமாக வைத்து இயக்கியிருந்தார் ரஞ்சித்.

Pa.ranjith | இந்தியில் ரீமேக்காகும் பா.ரஞ்சித் திரைப்படம்! - குஷியில் ரசிகர்கள் !

காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த அட்டக்கத்தி திரைப்படத்திற்கு இன்றளவு வரவேற்பு உள்ளது. இதற்கு பிறகு  அரசியல் பேசும் படங்கள் எடுப்பதிலேயே ரஞ்சித் கவனம் செலுத்தி வந்தார். எப்போது மீண்டும் காதல் சப்ஜெக்டை கையில் எடுக்க போகிறார் என காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும்  விதமாக  “நட்சத்திரம் நகர்கிறது “  என்ற காதல் சப்ஜெக்ட் படத்தை கையில் எடுத்துள்ளார். இதில் மனிதர்களுக்கு இடையேயான காதலை ,பல்வேறு கோணங்களில்  காட்டவுள்ளாராம் இயக்குநர். முன்னதாக சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகாக  பிர்சா முண்டா என்ற  சுதந்திர போராட்ட வீரரின் கதையைத்தான் பா,ரஞ்சித் இயக்க போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் அவரது ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ்தான். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget