மேலும் அறிய

அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்த விமல்...யூடியூப் சேனல்காரங்க கலாய்க்கிற நிலைமைக்கு வந்துட்டாரே

தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வந்த விமலை தற்போது யூடியூப் சேனல்கள் பெரும்பாலும் மீம் மெட்டிரியலாக மட்டும் பார்க்கின்றன.

கிராமிய கதைகளளில் ல் இயல்பான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருக்கிறார் விமல் . கடந்த சில ஆண்டுகளாக படங்கள் பெரிய வெற்றிபெறவில்லை என்றாலும் நேர்காணல்களில் விமல் கூறும் சுருக்கமான கருத்துக்கள் பெரியளவில் வைரலாகின்றன. இதன் காரணமாக யூடியூப் சேனல்கள் விமலை பெரும்பாலும மீம் மெட்டிரியல் தரும் நபராக மட்டுமே கேள்வி கேட்டு வருகிறார்கள். விமலின் சமீபத்திய பேட்டி வெளியாகி ரசிகர்களிடையே விவாதப் பொருளாகியுள்ளது. 

தொடர் வெற்றிகளை கொடுத்த விமல்

கில்லி , கிரீடம் , குருவி என பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த விமல் பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் நாயகனாக அறிமுகமானார். தொடத்ந்து களவானி , வாகை சூட வா , கலகலப்பு , கேடி பில்லா கில்லாடி ரங்கா , தேசிங்கு ராஜா என அடுத்தடுத்த படங்கள் விமலுக்கு ஹிட் கொடுத்தன. அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்தாலும் அவை விமலை ஒரு நடிகராக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான விலங்கு வெப் சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்றது. இது தவிர்த்து அண்மையில் விமல் நடிப்பில் தொடர்ச்சியாக வெளியானாலும் இந்த படங்களுக்கு பெரியளவில் கவனம் கிடைப்பதில்லை 

கேலி செய்யும் யூடியூப் சேனல்கள் 

விமல் நடிக்க வந்த அதே சமயத்தில் சிவகார்த்திகேயன் , சூரி ஆகிய நடிகர்களும் வளர்ந்து வந்தார்கள். சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சூரி வெற்றிமாறனின் விடுதலை படத்தில் நாயகனாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நாயகனாக தொடர்ந்து வருகிறார். விமலிடம் எடுக்கும் பெரும்பாலான பேட்டிகளில் உங்களுடன்  நடிக்க வந்த சிவகார்த்திகேயன் , சூரி ஆகியோரின் வளர்ச்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்கிற கேள்வியே எழுப்பப்படுகிறது. தன்னைச் சுற்றி எவ்வளவு நெகட்டிவிட்டி சூழ்ந்தாலும் கூலாக விமல் பதிலளிக்கும் முறை ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆனால் யூடியூப் சேனல்கள் விமல் வைரலாகிற மாதிரி ஏதாவது கருத்து பேச வேண்டும் என்கிற நோக்கத்துடன் அவரிடம் கேள்வி எழுப்பபடுகிறது. இந்த போக்கை பலர் சமூக வலைதளத்தில் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகிறார்கள். 

மகாசேனா

விமல் தற்போது தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் மகாசேனா படத்தில் நடித்துள்ளார். பழங்குடி மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. படத்தில் ஸ்ருஸ்டி டாங்கே , ஜான் விஜய் , யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளார்கள். டிசம்பர் 12 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Jailer 2: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு... கொத்துக்கறி போட காத்திருக்கும் நெட்டிசன்கள்.. தப்புமா ரஜினியின் “ஜெயிலர் 2”?
Jailer 2: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு... கொத்துக்கறி போட காத்திருக்கும் நெட்டிசன்கள்.. தப்புமா ரஜினியின் “ஜெயிலர் 2”?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
Embed widget