மேலும் அறிய

Seeman : விஜயை விமர்சிக்கிறதா TN2026 படம் ? சீமான் கொடுத்த விமர்சனம் பாருங்க

உமாபதி ராமையா நடித்து நட்டி நடித்துள்ள TN2026 திரைப்படத்தை பாராட்டி நான் தமிழர் கட்சி தலலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடியோ வெளியிட்டுள்ளார்

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி நடித்து கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியான படம் TN2026. இப்படத்தின் டீசர் வெளியானது முதலே பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. படத்தில் உள்ள காட்சிகள் தவெக தலைவர் விஜயை விமர்சிக்கும் விதமாக பலர் கூறி வந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் TN2026 படத்தை பார்த்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 

TN2026 படத்தைப் பற்றி சீமான் 

TN2026 படத்தை பற்றி வீடியோ வெளியிட்டுள்ள சீமான் " அண்மையில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் TN2026. இந்த படத்தை என்னுடைய பேரன்பிற்குரிய கண்ணன் ரவி தயாரித்துள்ளார் . ஏற்கனவே இவரது தயாரிப்பில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் என்கிற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை நம் எல்லாரும் பார்த்தோம். தற்போது TN2026 படம் வெளியாகியுள்ளது. நாட்டில் நடக்கிற அரசியல் சூழல்களை , அவலங்களை , குறைகளை துணிந்து சுட்டிக்காட்டுகிற எழுத்துகளோ , படங்களோ வருவது இப்போது சுத்தமாக குறைந்துவிட்டது. நாங்கள் அமைதிப்படை படத்தை எடுக்கும் போது எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பது எங்களுக்கு தான் தெரியும். இன்று அப்படிபட்ட படங்கள் வருவதில்லை. இந்த சூழலில் இன்றைய அரசியல் சிக்கல்களை அவலங்களை மிக நேர்த்தியாக , எல்லோரும் ரசிக்கும்படி , யார் மனதும் புண்படாதபடி , யாரையும் வழிந்து திணித்து தாக்கவேண்டும் என்கிற நோக்கமில்லாமல் மிக நகைச்சுவையோடு இந்த அவலத்தை மக்களுக்கு சொல்லுகிற படம் TN2026. தம்பி ராமையா அவர்களின் மகன் உமாபதி ராமையா இந்த படத்தை மிக சிறப்பாக இந்த படத்தை இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் கண்ணன் ரவி இளையோருக்கு வாய்ப்பு கொடுத்து இந்த மாதிரியான படங்களை தயாரித்து வருகிறார். கதாநாயகனாக என்னுடைய அன்பு மாப்பிள்ளை நட்டி நடித்துள்ளார். நட்டி ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர். சதுரங்க வேட்டை படத்திற்கு பிறகு ஒரு திறம்மிக்க நடிகராக உருவாகியுள்ளார். இந்த படம் குறிப்பிட்ட சிலரை காயப்படுத்தியிருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படி யாருடைய மனதையும் புண்படுத்தாமல் இந்த படம் உருவாகியுள்ளது. TN2026 படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் " என்று கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
Embed widget