மேலும் அறிய

Nithiya menon: ‛ஆடுகளத்தில் தனுஷ் கூட நடிக்க மறுத்துவிட்டேன்...’ -மனம் திறந்த நித்யா மேனன்!

நான் யாரையுமே உருவ கேலி செய்ய மாட்டேன் ஏனென்றால் எனக்கு அது நிறைய நடந்துள்ளது இது எப்படி வலிக்கும் என்பது எனக்கு தெரியும்.சமீபத்தில் ஒரு பிரபல சேனலுக்கு கொடுத்த நேர்காணலில் மனம் திறந்த நித்யா மேனன்.

நித்யா மேனன் பெங்களூரில் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர் அதன் பிறகு தனது பட்டப்படிப்பை இத்தாலியில் படித்து முடித்தார். ஆரம்ப காலத்தில் நடிப்பதில் பெரிய ஆர்வம் இல்லை என்றும் ஒரு பத்திரிக்கையாளர் ஆக வேண்டும் என்பதுதான் எனக்கு கனவாக இருந்தது என்றும் ஒரு பிரபல தொலைக்காட்சியில் நேர்காணலில் குறிப்பிட்டு இருந்தார். எதார்த்தமாக சினிமாவிற்குள் நுழைந்த நித்யா மேனன்  தற்போது சவுத் இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படத்தின் தாரா கதாபாத்திரம் அனைத்து வாலிபர் மனதிலும் இடம் கிடைத்தது தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் ஷோபனா கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது இந்த சமயத்தில் பிரபல சேனலில் கொடுத்த நேர்காணலை இங்கே காணலாம்.

Nithiya menon: ‛ஆடுகளத்தில் தனுஷ் கூட நடிக்க மறுத்துவிட்டேன்...’ -மனம் திறந்த நித்யா மேனன்!

கேள்வி: நீங்க நிறைய கதாநாயகிகள் கூட பயணம் செய்து இருக்கீங்க, அப்படி இருக்கும் பொழுது ஈகோ கிளாஸ் எங்கயாவது நடந்திருக்கா.

நித்யா மேனன்: பெரும்பாலும் ஹீரோயின்ஸ் எல்லாருமே ரொம்ப ஃப்ரெண்ட்லி, ஆனா இந்த பொறாமை எல்லாமே ஹீரோஸ் கிட்ட தான் இருக்கும்.

கேள்வி: ஒரு கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் இவ்வளவு உயரத்தில் பார்ப்பதற்கு ஜிரோ சைஸ்ல இருக்க வேண்டும் என்று ஒரு பிம்பம் இருந்தது அதையெல்லாம் உடைத்தெறிந்த ஒரு கதாநாயகியாக தான் நான் உங்களை பார்க்கிறேன் இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க.

நித்யா மேனன்: நான் பொதுவா யாரையுமே உருவ கேலி பண்ண மாட்டேன். ஏனென்றால் நான் அதை நிறைய அனுபவித்திருக்கிறேன் அதனால் எனக்கு இந்த கேள்விக்கு என்ன சொல்றதுன்னு தெரியல மக்களுக்கு புடிச்சிருக்கு என்பதால் தான் நான் இன்னைக்கு ஒரு ஹீரோயினா இங்க இருக்கேன்.

கேள்வி: உங்களுக்கு வரப்போற கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஏதாவது எக்ஸ்பெக்டேசன்ஸ் நீங்க வச்சிருக்கீங்களா.

நித்யா மேனன்: எனக்கு சரியா சொல்ல தெரியவில்லை நான் இன்னும் கல்யாணம் பத்தியெல்லாம் யோசிக்கவில்லை இப்போவரைக்கும் என்னோட லைஃப்ல நான் அப்படி ஒரு பையனை பார்க்கவில்லை அப்படி பார்த்தா அத பத்தி யோசிக்கலாம்

கேள்வி: உங்களுக்கு தனுஷ் கூட நடிப்பதற்கு இதுக்கு முன்னாடி சான்ஸ் கிடைச்சிருக்கா இல்ல திருச்சிற்றம்பலம் தான் முதல் படமா.

View this post on Instagram
 
A post shared by Nithya Menen (@nithyamenen)

நித்யா மேனன்: எனக்கு தனுஷ் சார் கூட நடிக்க நிறைய சான்ஸ் வந்து இருக்கு ஆடுகளம் படத்துக்கு கூட என்னதான் முதலில் கேட்டாங்க அப்போ நான் கொஞ்சம் பிரேக் எடுத்து இருந்தேன் அதனால என்னால நடிக்க முடியல அதற்கு பிறகு தனுஷ் ஒரு நாள் எனக்கு போன் செய்து நான் உங்களை மனதில் நினைத்து ஒரு கதை எழுதி இருக்கேன் நீங்க நடிக்கிற என்று சொன்னால் அந்த கதையை ஸ்டார்ட் பண்ணிடுவேன் என்று சொன்னார் ஆனால் என்னால் அதை அப்போ நடிக்க முடியல அந்த கதை இன்னும் அப்படியே தான் இருக்கு இதற்கு அப்புறம் அந்த படம் வெளியாக வாய்ப்பு உள்ளது.

இதுபோல பல சுவாரசியமான கேள்விகளுக்கு தன் வெகுளி தனம் கலந்து பதில் சொன்னார் நித்யா மேனன்.

தலைப்பு செய்திகள்

Jailer 2: தலைவன் நிரந்தரம்.. ரிலீசானது ஜெயிலர் 2 படத்தின் One Name பாடல் லிரிக்கல் வீடியோ! ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்!
Jailer 2: தலைவன் நிரந்தரம்.. ரிலீசானது ஜெயிலர் 2 படத்தின் One Name பாடல் லிரிக்கல் வீடியோ! ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்!
ஃப்ரேம பாருங்க ஜி...ஜெயிலர் 2 One Name பாடல் முழு லிரிக்ஸ் இதோ
ஃப்ரேம பாருங்க ஜி...ஜெயிலர் 2 One Name பாடல் முழு லிரிக்ஸ் இதோ
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 பாடல்கள் நாளை ரிலீஸ்... ரசிகர்கள் எதிர்பார்ப்பு
Jailer 2 Songs: ”அலப்பற கெளப்பறோம்”..... ஜெயிலர் 2 பாடல்கள் நாளை ரிலீஸ்
புருஷன் வாழ்த்துக்காக காத்திருக்கும் ரேவதி.. புருஷனோடு ஊரைவிட்டுப் போகும் மாயா! கார்த்திகை தீபத்தில் காதலும், கவலையும்!
புருஷன் வாழ்த்துக்காக காத்திருக்கும் ரேவதி.. புருஷனோடு ஊரைவிட்டுப் போகும் மாயா! கார்த்திகை தீபத்தில் காதலும், கவலையும்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
IND vs WI: 8 வருஷத்துக்கு முன்னாடி.. கோலி - ரோகித் பண்ண சம்பவம் அப்படி? வெடவெடத்து போன வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: 8 வருஷத்துக்கு முன்னாடி.. கோலி - ரோகித் பண்ண சம்பவம் அப்படி? வெடவெடத்து போன வெஸ்ட் இண்டீஸ்!
Dharapuram By-Election : ‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
Embed widget