மேலும் அறிய

Ajith Kumar : அஜித்தின் பைக் சாகசம், பயணங்கள் குறித்து ஆவணப்படமா? மக்களே ஒரு செம அப்டேட்..

நடிகர் அஜித் குமாரின் பைக் பயணத்தைப் பற்றி ஆவணப்படம் எடுக்க இருக்கிறார் பிரபல ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா

நடிகர் அஜித்குமாரின் பைக் பயணம் பற்றிய ஆவணப்படம் ஒன்றை பிரபல ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா எடுக்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது

நடிகர் அஜித் குமார்  பைக்கில் உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டு இருக்கிறார். அஜித் குமார் பைக்கில் உலகம் முழுவதும் பயணம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வந்தது. கடந்த ஆண்டு இந்த திட்டத்தின்படி கடந்த ஆண்டு இந்தியா முழுவதிற்குமான முதல் கட்டப் பயணம் முடிவடைந்ததாக தகவல் வெளியானது. இதற்கு அடுத்ததாக துணிவு படத்திற்கு அடுத்த படத்தின் வேலைகளுக்கு முன்பாக தனது இரண்டாம் கட்ட பயணத்தைத் தொடங்கினார் நடிகர் அஜித். இந்த முறை அவர் லே, லடாக், சத்தீஸ்கர், ஹரித்வார் ஆகிய இடங்கள் வழியாக பயணம் செய்துகொண்டிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு நேபாளில் ஹோட்டல் ஒன்றில் ஒரு நாள் அஜித் chef-ஆக மாறிய வீடியோ வைரலானது. அதற்கு அடுத்து ரசிகர் ஒருவர் அஜித்தை நேபாளில் கண்டு அவருடன் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த இரண்டு வீடியோக்களும் அஜித் ரசிகர்களிடையில் ட்ரெண்டாகின. இந்த பயணத்திற்கு பின்பு இன்னும் சில நாட்களில் அஜித் படத்தில் அப்டேட் வெளியிட இருப்பதாக லைகா நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது. இதற்காக பயங்கர ஆவலாக காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு போனசாக ஒரு செய்தி இப்போது கிடைத்திருக்கிறது. நடிகர் அஜித் குமாரின் பைக் பயணம் குறித்தான ஆவணப்படம் ஒன்றை எடுக்கவிருப்பதாக செய்தி வெளிவந்திருக்கிறது. இந்த ஆவணப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளரான நிரவ் ஷா எடுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எதிர்பார்க்காத இந்த செய்தியால் அஜித் ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார்கள்.

நிரவ் ஷா தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் ஒளிப்பதிவாளராக பனியாற்றியுள்ளார். தமிழில் இவர் 2.0, சூப்பர் டீலக்ஸ், மதராஸப்பட்டினம் என் நிறைய முக்கியமான படங்களில் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடிகர் அஜித்குமாருடன் துணிவு, வலிமை, நேர்கொண்ட பார்வை, பில்லா ஆகிய படங்களில் சேர்ந்து வேலை செய்திருக்கிறார் நிரவ்ஷா. இந்த படங்களில் நடிகர் அஜித், நிரவ்ஷா ஆகிய இருவருக்கிடையில் நல்ல நட்புறவு ஏற்பட்டதாக தெரிகிறது. நாம் அஜித்தை திரையில் பார்த்து ரசித்த இந்த படங்களில்  எல்லாம் நிரவ்ஷாவின் கண்களின் வழியாகத்தான்.

அஜித் குமாரின் பயணத்தைப் பற்றி எடுக்கப்போகும் இந்த ஆவணப்படத்தில் நிச்சயமாக நாம் அவரை புதிய ஒரு கண்ணோட்டத்தில் பார்க்க முடியும். அதே நேரத்தில் இதுவரை, அஜித்குமாரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பெரிதாக நம் யாருக்கும் தெரியாது இல்லையா? இந்த ஆவணப்படத்தில் அஜித்தின் தனிப்பட்ட வாழ்க்கை பயணத்தில் அவர்  எந்த மாதிரியான ஒரு மனிதராக நடந்துகொள்வார் என்பதை பார்ப்பது நிச்சயம் புதிதான ஒரு அனுபவமாக இருக்கப் போகிறது என்பது மட்டும் நிச்சயம்..

தலைப்பு செய்திகள்

Sharanya Turadi : ‘புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு Make-Up வீடியோ போடணுமா?’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா துராடி ஆவேச பதிவு.!
'Make-Up வீடியோ போடனுமா’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா ஆவேசம்..!
"நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வார்த்தையை மாற்றிச் சொல்கிறேன்" - முதல்வர் விஜய்யின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திட்டத்திற்கு அஜித் வாழ்த்து
Vijayakanth: ஜோசப் விஜய்யாக நடித்த கேப்டன் விஜயகாந்த்..! ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த அந்த படம் என்ன தெரியுமா?
Vijayakanth: ஜோசப் விஜய்யாக நடித்த கேப்டன் விஜயகாந்த்..! ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த அந்த படம் என்ன தெரியுமா?
Rajinikanth: பாரதிராஜா எப்படி கதை கேட்பாரு தெரியுமா? சூப்பர்ஸ்டார் பகிர்ந்த ரகசியம்!
Rajinikanth: பாரதிராஜா எப்படி கதை கேட்பாரு தெரியுமா? சூப்பர்ஸ்டார் பகிர்ந்த ரகசியம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ஈரானின் கோபத்தை தூண்டும் ட்ரம்ப்.! ஹார்முஸில் எண்ணெய் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக பதிவு
ஈரானின் கோபத்தை தூண்டும் ட்ரம்ப்.! ஹார்முஸில் எண்ணெய் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக பதிவு
Sharanya Turadi : ‘புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு Make-Up வீடியோ போடணுமா?’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா துராடி ஆவேச பதிவு.!
'Make-Up வீடியோ போடனுமா’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா ஆவேசம்..!
CM Vijay Police Announcement : காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
India Vs America: மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
Trump about Hormuz: “ஹார்முஸ் ஜலசந்திய ‘ட்ரம்ப் ஜலசந்தி‘-ன்னு மாத்திடலாமா.?“: அமெரிக்க அதிபரின் சேட்டையான பதிவு
“ஹார்முஸ் ஜலசந்திய ‘ட்ரம்ப் ஜலசந்தி‘-ன்னு மாத்திடலாமா.?“: அமெரிக்க அதிபரின் சேட்டையான பதிவு
iPhone Air Vs Galaxy S25 Edge: ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ
ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ
ஹூண்டாய் புது SUV: வென்யூவை விடப் பெரிசா.. க்ரெட்டாவை விட மலிவா! சிஎன்ஜி, ADAS வசதிகளுடன்!
ஹூண்டாய் புது SUV: வென்யூவை விடப் பெரிசா.. க்ரெட்டாவை விட மலிவா! சிஎன்ஜி, ADAS வசதிகளுடன்!
Embed widget