மேலும் அறிய

Video : ”யப்பா...வெயிலு தாங்கல“ - வைரலாகும் Love Birds ஆதி-நிக்கியின் க்யூட் முத்தங்கள்..

நீச்சல் குளத்தின் அருகில் எடுக்கப்பட்ட  அந்த ஷூட்டில்  நிக்கி கல்ராணி வெயில் தாங்க முடியாமல் டயர்ட் ஆகிவிட்டார் போலும்...

சமீபத்தில் நிக்கி கல்ராணி மற்றும் ஆதி பினிசெட்டியின் திருமணம் நடைப்பெற்றது. ஒரே துறையை சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துக்கொள்வது புதிதல்ல என்றாலும் கூட  திரைத்துறையை சேர்ந்த நடிகர்- நடிகைகளின் திருமணங்கள் அதீத கவனம் பெறுகின்றன. அப்படித்தான் ஆதியும் நிக்கியும். இருவரும் கடந்த மே மாதம் இறுதியில் திருமணம் செய்துகொண்டனர்.

View this post on Instagram
 
A post shared by Nikki Galrani Pinisetty (@nikkigalrani)

தமிழில் மிருகம், ஈரம்,அரவான், யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம்,கிளாப் உட்பட பல படங்களில் நடித்தவர் ஆதி. இதில் மரகதநாணயம் படத்தில் ஆதிக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருந்தார். 

View this post on Instagram
 
A post shared by Aadhi Pinisetty (@aadhiofficial)

இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவீட்டாரும் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்தனர். கடந்த மார்ச் மாதம் சிம்பிளாக இவர்களுக்கு நிச்சயம் நடைபெற்றது. 

View this post on Instagram
 
A post shared by Nikki Galrani Pinisetty (@nikkigalrani)

திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து couple goals போல பல புகைப்படங்களை ஒரே மாதிரியாக பதிவேற்றி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் எடுத்த ஃபோட்டோ ஷூட் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. நீச்சல் குளத்தின் அருகில் எடுக்கப்பட்ட  அந்த ஷூட்டில்  நிக்கி கல்ராணி வெயில் தாங்க முடியாமல் டயட் ஆகிவிட்டார் போலும் ரொமாண்ட்டிக்காக ஃபோட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு சட்டென டயர்டை முகத்தில் காட்டிவிட்டார். ஆதி க்யூட்டாக அவருக்கு முத்தமிடுகிறார். அந்த வீடியோவை நீங்களே பார்க்கலாம்.

View this post on Instagram
 
A post shared by Diana (@dianastylish_muh)

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Embed widget