மேலும் அறிய

ரோலக்ஸா நீ? விக்ரம் பட சீனை காப்பியடித்து சீரியல் ப்ரோமோ.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமீப காலமாக ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகிறது தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமீப காலமாக ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகிறது தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல். இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சீரியல் கதைக்களம் என்னவோ வழக்கமான குடும்பக் கதை தான். ஆனால் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர்களின் துள்ளலான நடிப்பு இதற்கு கூடுதல் வரவேறபைப் பெற்றுக் கொடுத்துள்ளது எனலாம்.

அதுவும் குறிப்பாக நக்‌ஷத்ராவின் அறுந்தவாலு சேட்டைகளும், வில்லியாக நடித்துள்ள சந்திரலேகாவின் மிரட்டலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இந்த சீரியல் வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிறது. சீரியலில் இதுவரை எதிரும் புதிருமான இருந்த மாமியாரும் மருமகளும் இணைந்துவிட்டனர். மாமியார் கோதை மருமகளை ஏற்றுக் கொண்டுள்ளார். இது ரசிகர்களுக்கு ஆறுதலைக் கொடுத்துள்ளது. ஆனால், வில்லி சந்திரலேகாவின் கைவரிசையால் தமிழையும், சரஸ்வதியும் மனம் திருந்தி ஏற்றுக் கொண்ட கார்த்திக்கால் அதை தொடர முடியவில்லை. திரும்பவும் அவர் வெறுப்பைக் காட்ட ஆரம்பித்திருக்கிறார். இப்படி விறுவிறுப்பாக சீரியல் சென்று கொண்டிருக்கிறது.


ரோலக்ஸா நீ? விக்ரம் பட சீனை காப்பியடித்து சீரியல் ப்ரோமோ.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

மிரட்டிய கார்த்திக்:

இந்த நிலையில் தான் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், கார்த்திக் அலுவலகத்துக்குள் நுழைகிறார். அங்கிருக்கும் எல்லோரும் கார்த்திக்கைப் பார்த்து வணக்கம் சொல்கிறார். நமச்சிவாயம் மட்டும் என் கடன் பணியே என வேலை செய்து கொண்டிருக்கிறார். இதனைப் பார்த்ததும் கார்த்திக்குகு கோபம் ஜிவ்வென்று ஏறிவிடுகிறது. இதனால் கார்த்திக் கோபமாக குரலை உயர்த்தி நமச்சிவாயத்தை அழைக்கிறார். நமச்சிவாயத்திடம் ஏன் எனக்கு வணக்கம் சொல்லவில்லை எனக் கேட்கிறார். அதற்கு நமச்சிவாயமோ இயல்பாக தினம் தினம் பார்த்துக் கொள்கிறோமே எனக் கேட்கிறார். ஆனால் கார்த்திக் அதை பெரிய குறையாகச் சொல்கிறார்.

இனிமேல் தனக்கு வணக்கம் சொல்ல வேண்டும் என்றும் சார் என்று சொல்ல வேண்டும் என்று கடுமையாக பேசுகிறார். நமச்சிவாயமும் உணர்ச்சிவசப்பட்டு கார்த்திக்கின் சட்டையைப் பிடித்துவிடுகிறார். உடனே கார்த்திக்கிம் ஈகோ மேலே வந்துவிடுகிறது. நமச்சிவாயத்தை வேலையைவிட்டு நீக்கிவிடுகிறார்.  நடப்பதைய் எல்லாம் கவனிக்கும் சரஸ்வதி கார்த்திக்கை தட்டிக் கேட்கிறார். இதுதான் ப்ரோமோ. 

அதுக்குள்ளேயேவா?

இந்த ப்ரோமோவைப் பார்த்து விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா, தன்னை ரோலக்ஸ் சார் என்று கூப்பிடும்படி மிரட்டும் காட்சியை அதற்குள்ளாகவே சுட்டுவிட்டார் இயக்குநர் என்று கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளனர். மனசுல பெரிய ரோலக்ஸ் சூர்யான்னு நினைப்போ என்று இயக்குநரையும் நடிகரையும் ட்ரோல் செய்து வருகின்றனர். மீமீஸ்கள் இணையத்தில் களை கட்டுகின்றன. 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget