மேலும் அறிய

Nayanthara - Vignesh shivan : நீங்கதான் பெஸ்ட்... எல்லாத்துக்கும் நன்றி... விக்னேஷ் சிவனுக்கு நயனின் வாழ்த்து..

Nayanthara - Vignesh Shivan: விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு அழகான போட்டோஸ் உடன் நீண்ட குறிப்பு ஒன்றை போஸ்ட் செய்துள்ளார் நயன்தாரா 

போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தன்னை நிரூபித்து வரும் விக்னேஷ் சிவன் பிறந்தநாள் இன்று. விஜய் சேதுபதி - நயன்தாரா நடிப்பில் வெளியான 'நானும் ரெளடிதான்' படம் அவருக்கு ஒரு மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படப்பிடிப்பின் போது விக்னேஷ் சிவன் - நயன்தாரா இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறி இருவரும் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர். இருவரும் இணைந்து ரெளடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் படங்களை தயாரித்து வந்தனர். 

Nayanthara - Vignesh shivan : நீங்கதான் பெஸ்ட்... எல்லாத்துக்கும் நன்றி... விக்னேஷ் சிவனுக்கு நயனின் வாழ்த்து..

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் மிகவும் பிரமாண்டமாக 2022ம்  ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. இவர்களுக்கு  வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். இந்த விவகாரம் பேரும் சர்ச்சையில் சிக்கி பின்னர் தெளிவுபெற்றது. 

தொடர்ந்து திரைப்படங்களில் கலக்கி வரும் நயன்தாரா நடிப்பில் அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'ஜவான்' திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என் கொண்டாடப்படும் நயன்தாரா அடுத்ததாக பாலிவுட் நடிகைகளை தெறிக்க விட ரெடியாகிவிட்டார். 

மிகவும் சந்தோஷமான ரொமான்டிக் ஜோடிகளாக தென்னிந்திய திரையுலகை பொறாமைப்பட வைக்கும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சோஷியல் மீடியாவிலும் கலக்கி வருகிறார்கள். தனது 38 வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் காதல் கணவர் விக்னேஷ் சிவனுக்கு ரொமான்டிக் போஸ்ட் ஒன்றை போஸ்ட் செய்துள்ளார் நயன்தாரா.

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் பற்றி இந்த ஸ்பெஷலான நாளில் எழுத நிறைய இருக்கிறது. ஆனால் ஒரு சில விஷயங்களை என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. என் மீது நீங்கள் பொழிந்த அன்பிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன் !! நமது உறவு மீது நீங்கள் வைத்திருக்கும் மரியாதைக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நீங்கள் என் வாழ்க்கையில் கிடைத்ததற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். உங்களைப்போல யாரும் இருக்க முடியாது. நீங்கள் என் வாழ்க்கையில் வந்து என்னுடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றியதற்கு நன்றி. நீங்கள் எது செய்தாலும் அது தான் பெஸ்ட். என்னுடைய ஆழ்மனதில் இருந்து என்னுடைய உயிருக்கு அனைத்தும் பெஸ்ட்டாக அமைய வாழ்த்துக்கள். உங்களுக்கு அனைத்து கனவும் நனவாகட்டும். கடவுள் உங்களுக்கு இந்த உலகில் உள்ள எல்லா மகிழ்ச்சியையும் கொடுத்து ஆசீர்வதிக்கட்டும். ஐ லவ் யூ!!!" 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

என ஒரு நீளமான போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அத்துடன் அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவனுக்காக நயன்தாரா செய்துள்ள இந்த போஸ்ட் லைக்ஸ்களை குவித்து வருகிறது. 

தலைப்பு செய்திகள்

அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ
தேவா மறைவால் உடைந்துபோன இளையராஜா..அனைத்து ஸ்டுடியோ பணிகளும் ரத்து
தேவா மறைவால் உடைந்துபோன இளையராஜா..அனைத்து ஸ்டுடியோ பணிகளும் ரத்து
Deva: வெள்ளை மனம் கொண்டவர் தேவா.. கலங்கி நின்ற ஸ்டாலின்.. முதல் ஆளாக நேரில் அஞ்சலி!
Deva: வெள்ளை மனம் கொண்டவர் தேவா.. கலங்கி நின்ற ஸ்டாலின்.. முதல் ஆளாக நேரில் அஞ்சலி!
தேவாவின் மாஸ்டர் டச்...சூப்பர்ஸ்டார் டைட்டில் கார்ட் பின்னணி இசை உருவான பின்னணி
தேவாவின் மாஸ்டர் டச்...சூப்பர்ஸ்டார் டைட்டில் கார்ட் பின்னணி இசை உருவான பின்னணி

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
Embed widget