மேலும் அறிய

Nayanthara New Photos: என்னை முந்தி நயனுக்கு முத்தமிட்ட சூரியன்... ’சன் கிஸ்ட்’ ஃபோட்டோ பகிர்ந்த விக்னேஷ் சிவன்

தான் முத்தமிடும் முன்பாக வண்ணங்கள் பூசப்பட்ட கண்ணாடி வழியாக ஊடுருவி சூரிய ஒளி நயனை முத்தமிட்டு விட்டது என ரசனையான கேப்ஷனுடன் இந்த ஃபோட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி தங்கள் விடுமுறையை ஜாலியாக ஸ்பெயினில் செலவிட்டு வரும் நிலையில், அடுத்தடுத்து ஃபோட்டோக்கள் பகிர்ந்து தங்கள் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஸ்பெயினின் பிரபல நினைவுச் சின்னமான சாக்ரடா ஃபேமிலியாவுக்குள், வண்ண பெயிண்டுகள் அடிக்கப்பட்ட கண்ணாடி வழியாக சூரிய ஒளி நயனின் முகத்தில் படும்படியான அழகிய ‘சன் கிஸ்ட்’ புகைப்படங்கள் எடுத்து விக்னேஷ் சிவன் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், தான் முத்தமிடும் முன்பாக, வண்ணம் பூசப்பட்ட கண்ணாடி வழியாக ஊடுருவி சூரிய ஒளி முந்திக்கொண்டு நயனை முத்தமிட்டு விட்டது என ரசனையான கேப்ஷனுடன் இந்த ஃபோட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

ஸ்பானிய கட்டடக் கலைஞர் அன்டோனி கௌடி என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஸ்பெயினின் முக்கிய நினைவுச் சின்னங்களில் ஒன்று ‘லா சாக்ரடா ஃபேமிலியா.’ இந்த நினைவுச்சின்னத்துக்கு வெளியே நின்றபடியும் முன்னதாக நயன் - விக்கி ஜோடி ஃபோட்டோக்களை பகிர்ந்தது.

View this post on Instagram
 
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

மேலும், தங்கள் பயணத்தை தொடங்கியபோது பார்சிலோனாவுக்கு விமானத்தில் பறந்தபடி தங்கள் புகைப்படங்களைப் பகிர்ந்து ட்ரெண்ட் செய்தனர்.

நேற்று (ஆக.15) ஸ்பெயினில் இருந்தபடி இருவரும் சுதந்திர தினம் கொண்டாடி புகைப்படங்கள் பகிர்ந்து நெட்டிசன்களைக் கவர்ந்தனர்.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget