மேலும் அறிய

Nayanthara Fipola : பிரபல கடல் உணவு, இறைச்சி நிறுவனத்தின் பிராண்ட் தூதுவராகிறார் நயன்தாரா..

வரும் மாதங்களில், நயன்தாரா இடம்பெறும் ஒரு புத்தம் புதிய தொலைக்காட்சி விளம்பரம் மற்றும் பல தளங்களில் விளம்பரமும் காண்பிக்கப்படும்

இறைச்சி மற்றும் கடல் உணவு பிராண்டான Fipola சந்தையில் தன்னை ஒரு முக்கிய பங்காக நிலைநிறுத்தும் முயற்சியில், பிரபல நடிகை நயன்தாராவை தனது பிராண்ட் அம்பாசிடராக நியமித்துள்ளதாக அந்த நிறுவனம் நேற்று, சனிக்கிழமை அன்று அறிவித்துள்ளது.

இதை அடுத்து வரும் மாதங்களில், நயன்தாரா இடம்பெறும் ஒரு புத்தம் புதிய தொலைக்காட்சி விளம்பரம் மற்றும் பல தளங்களில் விளம்பரமும் காண்பிக்கப்படும் என்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். “நயன்தாரா போன்ற மிகவும் திறமையான மற்றும் ஆற்றல் மிக்க ஆளுமை ஒருவரை நியமிப்பதன் மூலம் இந்தியாவின் இறைச்சி மற்றும் கடல் உணவு பிரியர்களை ஈர்ப்பதை இந்த பிராண்ட் நோக்கமாகக் கொண்டுள்ளது. சினிமா எப்போதுமே இந்தியாவின் இதயத் துடிப்பாக இருந்து வருகிறது, மேலும் உணவுப் பிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான திரைப்பட நட்சத்திரத்துடன் எளிதாகத் தங்களைப் பொருத்திக்கொள்ள முடியும்” என்று ஃபிபோலாவின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுஷில் கனுகோலு ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

ஜூலை மாத நிலவரப்படி, அந்த நிறுவனம் நாட்டின் தெற்கில் 100 இடங்களில் இயங்கிவருவதாக அவர் கூறினார். பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டது குறித்து நயன்தாரா கூறுகையில், “இந்த பிராண்ட் எதைக் குறிக்கிறது என்பதையும் வாடிக்கையாளர்களுக்கு புதிய இறைச்சி மற்றும் கடல் உணவுகளை வழங்குவதாக அவர்களின் வாக்குறுதியையும் நான் நம்புகிறேன். ஃபிபோலாவுடன் இணைந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஏனெனில் இது தெற்கில் வேகமாக ஒரு கவனிக்கப்படும் பிராண்டாக மாறிவருகிறது மற்றும் இந்த பிராண்டுடன் நீண்ட மற்றும் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்" என்றார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

நயன்தாரா அண்மையில்தான் தனது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
Embed widget