மேலும் அறிய

58 years of Navarathiri Movie : 12 ஆண்டுகள்தான்.. ஆனால் 100-வது படம்.. 58 ஆண்டுகளாக ஜொலிக்கும் நடிகர் திலகம் சிவாஜியின் 'நவராத்திரி'

பன்னிரெண்டே ஆண்டுகளில் 100 வது படத்தில் நடித்து சாதனை படைத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 100 வது திரைப்படம் "நவராத்திரி"

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - சாவித்திரி நடிப்பில் 1964ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி இப்படம் வெளியானது. இன்றுடன் 58 ஆண்டுகளை கடந்த பின்னும் நம் நினைவுகளில் இருந்து நீங்காத ஒரு மாபெரும் சாதனை படத்தை காவியம்.  

சிவாஜி கணேசன் திரைவாழ்வில் ஒரு மைல்கல் :

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்  நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பலருக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தவர். 1952ம் ஆண்டு தனது திரைப்பயணத்தை 'பராசக்தி' திரைப்படம் மூலம் தொடங்கியவர். ஒவ்வொரு நடிகருக்கும் தங்களின் முதல் படம் எத்தனை முக்கியமோ அதே போல தான் அவர்களது திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைவது 25, 50, 75 மற்றும் 100 வது திரைப்படம். அப்படி நடிகர் திலகத்தின் திரை வாழ்வில் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்திய திரைப்படம்தான் "நவராத்திரி".

58 years of Navarathiri Movie : 12 ஆண்டுகள்தான்.. ஆனால் 100-வது படம்.. 58 ஆண்டுகளாக ஜொலிக்கும் நடிகர் திலகம் சிவாஜியின் 'நவராத்திரி

நடிகர் திலகத்தின் 100 வது திரைப்படம் :

1964ம் ஆண்டு ஏ.பி.நாகராஜன் எழுதி, இயக்கி அவரே தயாரித்த  திரைப்படம் தான் "நவராத்திரி". நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 100வது திரைப்படம் இதுவாகும். சினிமாவில் அடியெடுத்து வைத்த  பன்னிரெண்டே ஆண்டுகளில் 100 வது படத்தை கொடுத்த மகாநடிகர். இதுவும் சாத்தியம் என நிரூபித்து காட்டியவர். நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பு பற்றி யாருக்கும் சொல்லி தெரிய தேவையில்லை. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சாவித்திரி.  யாருக்கும் நான் சளைத்தவர் அல்ல என இருவரும் போட்டி போட்டு கொண்டு நடித்த ஒரு காவியம். இப்படத்தின் சிறப்பு என்னவென்றால் நடிகர் சிவாஜி கணேசன் ஒன்பது நவரசங்களான பயம், கோபம், சாந்தம், அற்புதம், இரக்கம், வீரம், வெறுப்பு, சிங்காரம், ஆனந்தம் என அனைத்து நவரசத்தையும் தனது சிறப்பான நடிப்பால், முக பாவனைகள் மூலம் நாம் மனதில் ஆழமாக பதிந்தவர்.

ஒன்பது கதாபாத்திரத்தில் சிவாஜி :

இப்படத்தில் நடிகர் திலகம் ஒன்பது கதாபாத்திரங்களில் தோன்றினார். டிஜிட்டல் தொழில்நுட்பம், கிராபிக்ஸ் என்ன என்பது பற்றி தெரியாத காலத்திலேயே இது சாத்தியமாகியுள்ளது என்றால் அது ஆச்சரியம் தானே. வீட்டை விட்டு ஒரு பெண் வெளியேறிய பின்னர் ஒன்பது நாட்கள் ஒன்பது விதமான மனிதர்களை சந்திப்பது தான் 'நவராத்திரி' படத்தின் மையக் கதை. இப்படத்தை முழுக்க முழுக்க ஒரு பாசிட்டிவ் கண்ணோட்டத்தில் இயக்கியிருந்தார் இயக்குனர் என்பது படத்தின் சிறப்பு.  கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளை எழுத கே.வி.மகாதேவன் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஆஹா ஓஹோ பிரமாதம் தான். குறிப்பாக ’இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்’ பாடல் படத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் கதாபாத்திரத்தையும் அவரின் மனநிலையையும் அப்படியே பிரதிபலித்த ஒரு பாடல்.

100 வது படம் 100 வது ஆண்டும் கொண்டாடப்படும் :

58 வது ஆண்டு மட்டும் அல்ல இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இப்படம் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும். நடிகர் திலகம் நடிப்பில் எத்தனையோ சிறப்பாக படங்கள் வெளியாகி இருந்தாலும் அவரின் 100வது திரைப்படம் என்றும் ஒரு ஸ்பெஷல் திரைப்படம் தான்.  
 
தலைப்பு செய்திகள்

Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!

Embed widget