மேலும் அறிய

"விஜய் தம்பியை வாழ்நாளில் மறக்க மாட்டோம்" - பிரபல நடிகரின் மனைவி நெகிழ்ச்சி!

நடிகர் விஜயிக்கு உலகம் முழுவதும் தீவிர ரசிகர்கள் உள்ளனர்.  திரைத்துறையில் ஸ்டார் ரசிகர்களை கொண்ட நடிகருள் விஜய்யும் ஒருவர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஜய் . இவருக்கும் ரசிகர்களுக்குமான பிணைப்பை வார்த்தைகளால் விவரிக்கத் தேவையில்லை. அந்த அன்பு எத்தகைய உணர்வு  பூர்வமானது என்பதை நாம் பல தருணங்களில் கண்டிருப்போம். தனது ரசிகன் எந்தநிலையில் இருந்தாலும் அவர்கள் காட்டும் அன்பிற்கு எப்போதும் உண்மையுள்ளவராகவே விஜய் இருந்து வருகிறார். தனது ரசிகர்கள் குறித்து விஜய் நெகிழ்ந்த தருணங்களும் ஏராளம். இந்நிலையில் நடிகர் நாசர் விஜய் குறித்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் தனது மகனுக்கு நேர்ந்த கோர விபத்து குறித்து நடிகரும் , இயக்குநருமான மனோபாலாவுடன் பகிர்துள்ளார் நாசர், “ என் என் மூத்த மகன்  மிகப்பெரிய விபத்தில் சிக்கி நினைவுகளை மறந்துவிட்டார். ஆனால் விஜய் குறித்த நினைவுகள் மட்டும் அவரை விட்டு நீங்கவில்லை, இது குறித்து கேள்விப்பட்ட விஜய் , நாசரின் வீட்டிற்கே நேரடியாக சென்று கடந்த 2017 ஆம் ஆண்டு ஃபைசல் நாசரின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வைரலாக பரவியது.



 ஃபைசல் நாசர் ஒரு தீவிர விஜய் ரசிகர், விஜய் குறித்த படங்களை பார்ப்பது மற்றும் அவர் படங்களில் பாடல்களை கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2014 ஆம் நேர்ந்த விபத்தில் தனது நினைவுகளை மறந்த ஃபைசலுக்கு விஜய் குறித்த நினைவுகள் மட்டும் நீங்கவில்லை.  இது குறித்து நாசர்  பகிர்ந்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து , அதை ட்விட்டரில் பகிர்ந்த நாசரின் மனைவி ” விஜய் தம்பி அவர்களை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம்” என குறிப்பிட்டுள்ளார்.

 

நடிகர் விஜயிக்கு உலகம் முழுவதும் தீவிர ரசிகர்கள் உள்ளனர்.  திரைத்துறையில் ஸ்டார் ரசிகர்களை கொண்ட நடிகருள் விஜய்யும் ஒருவர்.  அந்த வகையில் கேரள நடிகர் ஜோஜு  ஜார்ஜ்  தான் ஒரு விஜய் ரசிகர் என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஜோஜு. இவர் அவ்வபோது விஜய் குறித்த வசனங்களை பேசி வீடியோ பதிவிட்டு வருவார். இந்நிலையில் பேட்டியில் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் “ கேரளா மட்டுமில்ல உலகம் முழுவதும் விஜய் சாருக்கு ரசிகர்கள் இருக்காங்க, நானும் அவருடைய மிகப்பெரிய ரசிகர் “ என கூறியுள்ளார். விஜய் குறித்து மலையாள நடிகர் பேசியிருக்கும் கருத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ‘ ஜோசப்’ என்ற திரைப்படம் ஜோஜூ ஜார்ஜ்க்கு  மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.


 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget