மேலும் அறிய

Namitha BJP: 'கர்நாடகாவில் பாஜக பெரும்பான்மையுடன் ஜெயிக்க வேண்டும்’: சிறப்பு பூஜை செய்த நமிதா!

‘பாஜக இந்த முறை அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெரும் என நான் நினைக்கிறேன். கர்நாடகாவில் பாஜக பெரும்பான்மையுடன் ஜெயிக்க வேண்டும் அதற்காகதான் இந்த சிறப்பு பூஜை.’ என நமிதா பேசியுள்ளார்.

நடிகை நமீதா தனது பிறந்தநாளை முன்னிட்டு 1008 தாமரைகளைக் கொண்டு சென்னை, கபாலீஸ்வரர் கோயிலில் நேற்று சிறப்பு பூஜை நடத்தியுள்ளார். 

பிரபல தமிழ் நடிகையும் பாஜவைச் சேர்ந்தவருமான நடிகை நமீதா நேற்று தனது 41ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில்  முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நமீதா. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து வீரேந்திர சௌத்ரி என்பவரை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் நமீதா.

அதன் பின் 2019ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த நமீதா முந்தைய தேர்தல்களில் பாஜவுக்காக  தேர்தல் பரப்புரைகளிலும் ஈடுபட்டார். இந்நிலையில் நேற்று தன் பிறந்தநாளைக் கொண்டாடிய நமீதா, முன்னதாக சென்னை, மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் 1008 தாமரைப்பூக்களைக் கொண்டு  சிறப்பு பூஜையில் ஈடுபட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நமீதா பேசியதாவது: 

என் பிறந்தநாள் அதற்காக வாழ்க்கையில் முதன்முறையாக பெரிய பூஜை செய்துள்ளேன். இந்த பிறந்தநாள் எனக்கு மிகவும் சிறப்பானது. என் குழந்தைகளுடன் சேர்ந்து இந்தப் பிறந்தநாளைக் கொண்டாடுகிறேன். 

கர்நாடகாவுக்கு நான் போய் வந்தேன். நான் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மக்கள் அங்கு எதிர்வினையாற்றினர்.பாஜக இந்த முறை அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெரும் என நான் நினைக்கிறேன். பாஜகவுக்கு நல்ல நேர்மறையான எதிர்வினை கிடைக்கிறது. அங்கு பாஜக பெரும்பான்மையுடன் ஜெயிக்க வேண்டும். அதற்காகதான் இந்த சிறப்பு பூஜை” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகளை எழுப்பிய நிலையில், என் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக மட்டுமே வந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.  தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த நமீதா, ”அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்று கூறி விடைபெற்றார்.

தலைப்பு செய்திகள்

ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
Rajinikanth: கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
Jana Nayagan: ஜனநாயகன் படம்.. என் சீனெல்லாம் தூக்கிட்டாங்க.. பிரபல சீரியல் நடிகை கண்ணீர்!
Jana Nayagan: ஜனநாயகன் படம்.. என் சீனெல்லாம் தூக்கிட்டாங்க.. பிரபல சீரியல் நடிகை கண்ணீர்!
அதெல்லாம் அந்த காலம்..கடமைக்காக பேசாதீங்க..வெற்றிமாறன் பேச்சுக்கு மோகன் ஜி பதிலடி
அதெல்லாம் அந்த காலம்..கடமைக்காக பேசாதீங்க..வெற்றிமாறன் பேச்சுக்கு மோகன் ஜி பதிலடி

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Explained | ‘தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்தால் என்ன ஆகும்?’ விசாரணை எப்படி நடக்கும்?
’லாக்கப் மரண வழக்குகளில் விசாரணை’ நடைபெறும் முறை இதுதான்..!
Thoothukudi Lock-up Death : 'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
CM Vijay: நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட 3 மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட 3 மெகா ஹிட் படங்கள்!
Embed widget