மேலும் அறிய

Naane Varuven : ஆந்திராவில் வெளியாகும் "நேனே வஸ்துன்னா"... லேட்டஸ்ட் அப்டேட் வெளியிட்ட தாணு 

"நானே வருவேன்" படத்தின் தெலுங்கு உரிமையை கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் திரு. அல்லு அரவிந்த் கைப்பற்றியுள்ளார். ஆந்திரா மாநிலம் முழுவதிலும் இப்படம் "நேனே வஸ்துன்னா" என்ற பெயரில் வெளியிடப்படவுள்ளது. 

வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி.எஸ். தாணு தயாரிப்பில் வெளியாக தயாராகவுள்ள " நானே வருவேன்" திரைப்படம் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆந்திரா மாநிலத்தில் இப்படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

 

Naane Varuven : ஆந்திராவில் வெளியாகும்

மீண்டும் இணைந்துள்ள மேஜிக்கல் கூட்டணி:

இயக்கநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் திரைப்படம் இது. இதற்கு முன்னர் இவர் கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் படங்களை தொடர்ந்து ஐந்தாவது முறையாக "நானே வருவேன்" திரைப்படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளார்கள். இவர்கள் கூட்டணியை மேலும் மேஜிக்கலாக மாற்ற மற்றுமொரு வெற்றி கூட்டணியாக யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த வெற்றி கூட்டணி காதல் கொண்டேன் திரைப்படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம் மூல மீண்டும் இணைகிறார்கள்.  

ஆந்திராவில் "நேனே வஸ்துன்னா": 

நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள "நானே வருவேன்" படத்தின் டீசர் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகும் என அறிவித்த படக்குழுவினர் தற்போது மேலும் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார். இப்படத்தின் தெலுங்கு உரிமையை கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் திரு. அல்லு அரவிந்த் கைப்பற்றியுள்ளார். ஆந்திரா மாநிலம் முழுவதிலும் இப்படம் "நேனே வஸ்துன்னா" என்ற பெயரில் வெளியிடப்படவுள்ளது. 

ரசிகர்களின் ஆர்வம்:

இப்படத்தில் தனுஷ் ஜோடியாக இந்துஜா மற்றும் எல்லி அவ்ரராம் நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் செல்வராகவன் முதல்முறையாக இப்படத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, யோகி பாபு, ஷெல்லி கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான "திருச்சிற்றம்பலம்" படத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு இப்படம் வெளியாவதால் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பு உள்ளது. நானே வருவேன் படத்தின் பின்னணி இசை பணிகள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் செப்டம்பர் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர் படக்குழுவினர். 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
Embed widget